Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
ஆளுநர் முன்னிலையில் பதவியேற்பு உறுதிமொழி ஏற்றார் ஜெயலலிதா:
தமிழக முதல்வராக 6வது முறையாக பதவியேற்கும் ஜெயலலிதா, ஆளுநர் ரோசய்யா முன்னிலையில் பதவியேற்பு உறுதிமொழி ஏற்றுக் கொண்டார்.
அதனைத் தொடர்ந்து ஆளுநர் ரோசய்யா வாசிக்க அதனை பின்தொடர்ந்து ரகசியக்காப்புப் பிரமாணமும் எடுத்துக் கொண்டார் ஜெயலலிதா.
சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் நடைபெற்ற
பதவியேற்பு விழாவில், ஆளுநர் ரோசய்யா பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப்
பிரமாணமும் செய்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து முதல்வராக பதவியேற்றுக் கொண்டதற்கான
ஆவணத்தில் முதல்வர் ஜெயலலிதா பச்சை நிறப் பேனாவால் கையெழுத்திட்டார். அதில்
ஆளுநர் ரோசய்யாவும் கையெழுத்திட்டார்.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








