Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் என்ஜினீயர்,விஞ்ஞானி பணியிடங்கள்.!!
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் (இஸ்ரோ) என்ஜினீயர்,விஞ்ஞானி
பணியிடங்கள் காலியாகவுள்ளன. தகுதியும்,விருப்பமும் உள்ளவர்கள் இந்தப்
பணியிடங்களுக்கு மே25-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பலாம்.மொத்தம் 375
விஞ்ஞானி,என்ஜினீயர் பணியிடங்கள் காலியாகவுள்ளன.
இந்தப் பணியில் சேர பி.இ.,அல்லது பி.டெக் அல்லது அதற்கு ஈ டான படிப்பை
படித்திருக்கவேண்டும். மேலும்65சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி
பெற்றிருக்கவேண்டும். வயது35-க்கு மிகாமல் இருக்கவேண்டும். ஊதியமாக
ரூ.15,600முதல் ரூ.39,100பிளஸ் ரூ.5,400என்ற அடிப்படையில் தரப்படும்.
இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ.100வசூலிக்கப்படும். பொது
மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு மட்டுமே கட்டணம் பெறப்படும்.
பெண்கள் மற்றும் இதர பிரிவினருக்கு கட்டணம் கிடையாது. இந்த
வேலையில் ஆன்-லைனில் விண்ணப்பங்களை மே25-ம் தேதிக்குள் அனுப்பவேண்டும்.
இதற்கான எழுத்துத் தேர்வு ஜூலை3-ம் தேதி நடைபெறும். மேலும் விவரங்களுக்கு
http://www.isro.gov.in/careers என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








