Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Home
EDNL NEWS
IAS exam in first place in the state ..! The secret to the success of student Saranya:
IAS exam in first place in the state ..! The secret to the success of student Saranya:
ஐஏஎஸ் தேர்வில் தமிழகத்தில் முதலிடம்..! மாணவி சரண்யாவின் வெற்றி ரகசியம்
4வது முறையாக ஐஏஎஸ் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளதாக தமிழகத்தின் முதல் மாணவி சரண்யா தெரிவித்துள்ளார்
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டது. இதில் அகில இந்திய அளவில் 7-வது இடத்தையும், தமிழகத்தில் முதல் இடத்தையும் சரண்யா என்ற மாணவி பெற்றார். இது குறித்து சரண்யா கூறுகையில், நான் கிழக்கு தாம்பரம் விமானப்படை குடியிருப்பில் வசித்து வருகிறேன். எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் பி.டெக். படிப்பை 2011ம் ஆண்டு முடித்தேன். அதன் பிறகு சிவில் சர்வீசஸ் தேர்வை எழுதினேன். இதற்காக மனிதநேய மையத்தில் பயிற்சி பெற்றேன். அந்த பயிற்சி நல்ல பயனுள்ளதாக அமைந்தது.நான் 4வது முறையாக தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளேன். எனக்கு ஐ.ஏ.எஸ். பணி கிடைக்கும். இந்த தேர்வில் தோல்வி அடைந்ததை நினைத்து யாரும் பயப்பட வேண்டாம். தோல்விதான் வெற்றியின் படிக்கட்டு. எனவே கடினமாக உழைத்தால் ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றிபெற முடியும்" என்று தைரியம் அளித்தார்.சரண்யாவின் தந்தை அறிவழகன் விமானப்படையில் பணியாற்றுகிறார். தாய் சத்யபிரியா. சரண்யாவுக்கு அடுத்த மாதம் 6ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. மணமகன் விஸ்வேஷ் சாஸ்திரி பாலக்காட்டை சேர்ந்தவர். அவர் இந்திய ராணுவ கணக்கு துறை அதிகாரியாக உள்ளார்.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








