Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Some details may not always be active:
தேநீர் குடிப்பதற்கு முன்பு இரண்டு பாதாம் ஆறு உலர் திராட்சை இரண்டு மிளகு சேர்த்து நன்றாக உமிழ் நீருடன் மென்று விழுங்குதல்.
தேநீர் குடிப்பது என்றால் ஒரு சிட்டிகை இஞ்சி சீவல் பொடியை பயன்படுத்துதல்.
காலை உணவை 7-9 மணிக்குள் உண்ணுதல்.
அரிசி தவிர்த்து சிறுதானிய உணவுகளை உண்ணுதல்.
அரைலிட்டர் தண்ணீர் குடித்தல்.
மதிய உணவினை 12-2 மணிக்குள் உண்ணுதல்.
ஒரு குழிக்கரண்டி சாதம் சாம்பார் அல்லது குழம்புடன்
ஒரு குழிக்கரண்டி சாதம் இரசத்துடன் ஒரு குழிக்கரண்டி மோருடன் என பிரித்து உண்ணுதல்.
காய்கறி கூடுதலாக எடுத்துக்கொள்ளுதல்.
அரைலிட்டர் தண்ணீர் குடித்தல்.
மாலை சிற்றுண்டியாக சிறிது (சுண்டல் , கடலை உருண்டை , பொரி, அவல், கேழ்வரகு அடை, வீட்டில் செய்த எண்ணெய் பலகாரம், பழவகைகள் ) இவற்றில் ஏதாவது ஒன்று சிறிதளவு.
தேநீர் சுக்கு தூள் ஒரு சிட்டிகை கலந்தது.
அல்லது சுக்கு மல்லி காபி பால் சேர்க்காமல்
அரை லிட்டர் தண்ணீர் குடித்தல்.
இரவு உணவு 7-9 மணிக்குள்
(இரசம் சாதம், பால் சாதம்,சப்பாத்தி,
சிறுதானிய கலவை தோசை,இடியாப்பம் )
இவற்றில் ஒன்று அரைவயிறு போதும்
வெதுவெதுப்பான சுடுநீர் அரை லிட்டர் குடித்தல்.
50அல்லது 100 மி.லி பாலுடன் கருப்பு பேரிச்சம்பழம் 2&3 சேர்த்து மென்று பால் அருந்துதல்.
இவ்வாறு உணவு முறையை பின்பற்றி வாழ்ந்தால் ஆரோக்கியமாக வாழலாம்.
நோய் வரும் முன் காப்போம் உணவு கட்டுப்பாடுகளை.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |









