Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
#வரலாறே_ஆச்சரியப்படும்_நாள் !
#மக்களுக்கான_சிந்தனையாள்_தன்_சிந்தனையை_தொடங்கிய_நாள் !
#மூலதனத்திற்கு_சாவுமணி_அடிக்க_வரலாறு_ஒரு_மாபெரும்_சக்தியை_உருவாக்கிய_நாள் !
ஒவ்வொரு சகாப்தத்திலும் வரலாறு தன்னை புதுபித்து கொள்கிறது . வரலாறு இதுவரை நிகழ்ந்த துன்பத்திற்கு முற்றுபுள்ளி வைக்க அது ஒருவரை உருவாக்கியது .
வரலாற்று முழுவதும் வர்க்க போராட்டதினால் ஆனது என்றும் மக்களை நலமாய் வாழவிடமால் துன்பத்தில் வைப்பது பொருளியல் என்ற அடித்தளத்தின் மேல் உள்ள அரசியல் அதிகாரம் என்று கூறினார் . அரசு என்பதே ஒரு வர்க்கத்தினர் மற்றொரு வர்க்கத்தினரை சுரண்டும் கருவி என்றும் அவ்வதிகாரத்தை மக்கள் பெறமால் பார்த்து கொள்ள தத்துவம் என்கிற சக்தி உள்ளதென்றும் அதை சிலர் தங்கள் நலன்களுக்காக பயன்படுத்தி கொள்கின்றனர் என்றும் இவையனைத்தையும் புரட்சியின் மூலம் வெல்வதே மனிதகுல விடுதலைக்கு ஒரே தீர்வு என்றும் கூறினார் அந்த மாமேதை .
" உலக தொழிலாளர்களே ஒன்று சேருங்கள். " - மார்க்ஸ்
இப்புரட்சியை பாட்டாளி வர்க்கம் என்கிற மூலதனத்தை தோற்றுவிக்கும் எதிர்கூறால் மட்டுமே முடியும் என அறிவியல் வழி காட்டினார் . வரலாறு தத்துவங்கள் அனைத்தையும் முதலாளித்துவத்தும் தனதாக்கி கொண்டு மக்களை மயக்க நிலையில் வைத்து கொண்டுள்ள போது அந்த தத்துவத்தை முதலாளித்துவத்திடமிருந்து பிடிங்கி மெருகூட்டு மேலும் புரட்சிகர தன்மை தந்து அதை பாட்டாளி வர்க்கத்திடம் ஒப்படைத்த வரலாற்று சிந்தனை நாயகன் # கார்ல் மார்க்ஸ் ஆவார் .
" மக்களை தன்பால் ஈர்த்து கொண்டவுடன் தத்துவம் பௌதீக சக்தியாக மாறிவிடுகிறது. " - மார்க்ஸ்
பொருள்முதல்வாதத்தையும் அதனுடன் இயக்கவியலையும் இணைத்து வரலாற்று பொருள்முதல்வாதம் என்கிற அறிவியலை உண்டாகியது மிகவும் கடினமான சிக்கலான வரலாற்றை மனிதன் புரிந்த கொள்ள உதவியது . வரலாற்றை தீர்மானிப்பது உற்பத்தி கருவிகள் என கண்டுபிடித்த கூறிய அறிவியல் மேதை . இயற்கையின் எதிர்வினைகளை மட்டுமே அதுவரை அறிந்திருந்த மனிதன் முதன்முதலாக வரலாற்றை பற்றிய அறிந்தது அப்போதே .
“ மார்க்ஸ் பிறக்காவிட்டால்கூட மார்க்ஸ் வெளிப்படுத்திய கருத்துகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும். ஆனால் நீண்ட காலம் ஆகியிருக்கும். கடின உழைப்பால் தனது கருத்தை முழுமைத் தன்மையோடு கட்டி எழுப்பும் தகுதி மார்க்ஸுக்குத்தான் இருந்தது. ”- எங்கல்ஸ்
பிறந்த வருடம் 5.5.1818
வரலாறு ஈன்ற மார்க்ஸ் என்னும் அந்த மாபெரும் புரட்சியாளனின் பிறந்த நாள் இன்று !
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








