Wifi at 400 railway stations ! - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

Best TET Coaching Center n Chennai

Join our WhatsApp Channel
இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here
1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE

 


ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே.. 

ONLINE TEST CLICK HERE 


10,11,12 Public Exam Preparation March-2026

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


Wifi at 400 railway stations !


இன்னும் ஒராண்டில் 400 ரயில்வே ஸ்டேஷன்களில் வைபை இன்டர்நெட் வசதி ஏற்படுத்தப்படும் என ரயில்டெல் கார்ப்ரேஷன் மார்க்கெட்டிங் பொது மேலாளர் சைலேஷ் திவாரி கூறினார்.
பிரதமர் மோடி தலைமையிலான அரசு டிஜிட்டல் இந்தியா என்ற கனவு திட்டம் மிக வேகமாக முன்னெடுத்து செல்கிறது. இதில் இன்டர்நெட் சேவையில் புரட்சி ஏற்படுத்தும் நோக்கில் முக்கிய நகரங்களில் ரயில்வே நிலையம் சார்ந்த பகுதியில் தந்திஇல்லா இணைய தள வசதி வைபை இணைப்பு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் ஒரு பகுதியாக விஜயவாடா ரயில்வே நிலையத்தில் இதற்கான ஆரம்ப கட்ட பணியை நேற்று திவாரி துவக்கி வைத்தார்.

அவர் நிருபர்களிடம் பேசுகையில்: ரயில்வே மற்றும் தொலை தொடர்பு கூகுள் நிறுவனத்துடன் இணைந்து இந்த திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளோம்.இந்த ஆண்டு இறுதிக்குள் 400 ரயில்வே ஸ்டேஷன்களில் வைபை வசதி ஏற்படுத்தப்படும். மேலும் நகரும் ரயில்களிலும் வைபை வசதி கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மத்திய கல்வி நிறுவனங்களில் வைபை வசதி கொண்டு வரப்படும். இது மாணவ, மாணவிகளுக்கு பெரும் உதவியாக இருக்கும்.

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H