Will the Election Commission to demand the kind of teachers: - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

Best TET Coaching Center n Chennai

Join our WhatsApp Channel
இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here
1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE

 


ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே.. 

ONLINE TEST CLICK HERE 


10,11,12 Public Exam Preparation March-2026

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


Will the Election Commission to demand the kind of teachers:

கல்விக்குரலின் மூலம்  எடுத்துரைத்த ஆசிரியர்களின் அன்பான கோரிக்கை நிறைவேற்றுமா தேர்தல் கமிஷன்:
ஆசிரியர்களுக்கு அன்புகலந்த வணக்கம்.
தேர்தல் பணியில் ஈடுபடுகின்ற நமக்கு தேர்தல் ஆணையம் ஊதியம் வழங்குகிறது ஆனால் உணவு வழங்குகிறதா?
இரண்டு நாட்கள் தேர்தல் பணி புரிகின்ற நமக்கு உணவு கிடைக்க என்ன ஏற்பாடு செய்யப்படுகிறது இதற்கு எந்த அலுவலர் பொறுப்பேற்கிறார்?
தேர்தல் பணி பயிற்சியில் கலந்து கொள்ளாத ஆசிரியர்களின் ஒரு மாத சம்பளம் நிறுத்திவைக்கப்பட்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட அதிகாரம் இருக்கும்போது நமது அடிப்படை வசதியான உணவும் குடிநீரும் தடையின்றி நமக்கு கிடைக்கச் செய்ய ஏன் தேர்தல் ஆணையம் வழி வகை செய்யவில்லை?
காலை 6 மணி முதல் இரவு பெட்டி எடுக்கும் வரை நாம் பணியாற்ற வேண்டும். இதில் சிறு நீர் கழிப்பதற்கோ உணவு உண்பதற்கோ என்று இடைவெளி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதா?
சிறு நீர் கழிக்க 5 முதல் 10 நிமிடம் காலை மற்றும் மாலையிலும் உணவு உண்ண 15 நிமிடம் காலை மற்றும் மதியம் இரு வேளையும் ஏன் நமக்காக ஒதுக்கப்பட கூடாது?
நமக்கு உணவு ஏற்பாட செய்து தரப்போவது யார்?
நமக்கு யாரும் இலவசமாக உணவு வழங்க வேண்டிய அவசியம் இல்லை. சுகாதாரமான உணவும் குடிநீரும் கிடைக்கப்பெற்றால் அதற்கான விலையை நாம் தராமல் இருக்கப்போவதில்லை.
நம்மில் எத்தனைப்பேர் நல்ல உணவு கிடைக்காமலும் மற்றும் கிடைத்த உணவை உண்ண நேரமில்லாமலும் பட்டினியாக தேர்தல் பணி பார்த்திருப்போம். இனியும் தொடர வேண்டுமா இந்த அவலம்?
7-5-16 மற்றும் 12-5-16 பயிற்சிகளின் போது அனைத்து ஆசிரியர்களும் தமழ்நாடு முழுவதும் அனைத்துப் பயிற்சி மையங்களிலும் நமது இந்த இரண்டு கோரிக்கைகளை நிறைவேற்ற நாம் ஒன்றிணைந்து வலியுறுத்தும்.
1. உணவும் குடிநீரும் வழங்க ஏற்பாடு செய்தல்.
2. உணவு இடைவேளை மற்றும் இயற்கை உபாதைகளை கழிக்க இடைவேளை.
இந்த கருத்தை ஆதரிப்பவர்கள் உடனடியாக இந்த தகவலை மாநிலம் முழுவதும் உள்ள ஆசிரியர்களுக்கு  பரப்ப share செய்யுங்கள். நாளை ஒரு நாள் மட்டுமே உள்ளது.விரைவாக பகிருங்கள்.நம்மால் முடியாதது வேறுயாராலும் முடியாது ,வேறுயாராலும் முடியாதது நம்மால் முடியும்.

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H