அனைத்து பள்ளி மாணவர்களுக்கும், வரும், 17ம் தேதி முதல் பிளஸ் 1 பாட
புத்தகங்கள் வினியோகம் செய்யப்பட உள்ளன.சென்னையில் பள்ளி கல்வித்துறை
வளாகத்தில் உள்ள, இரண்டு சிறப்பு கவுன்டர்களில் பிளஸ் 1புத்தகங்கள்
கிடைக்கும்.
பாடநுால் கழகத்தின்,
https://www.textbookcorp.in இணையதளத்தில் பதிவு செய்தும், தமிழ்நாடு அரசு
கேபிள் 'டிவி' நிறுவன இ - சேவை மையம் மூலம் பதிவு செய்தும் புத்தகங்களை
பெறலாம். மற்ற வகுப்புகளுக்கான புத்தகங்கள் ஏற்கனவேவினியோகிக்கப்பட்டு
வருகின்றன.







