3 ஆண்டு ஹானர்ஸ் சட்டப் படிப்புக்கு வயது வரம்பு உயர்வு - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

Best TET Coaching Center n Chennai

Join our WhatsApp Channel
இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here
1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE

 


ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே.. 

ONLINE TEST CLICK HERE 


10,11,12 Public Exam Preparation March-2026

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


3 ஆண்டு ஹானர்ஸ் சட்டப் படிப்புக்கு வயது வரம்பு உயர்வு

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள ஆற்றல்சார் பள்ளியில் வழங்கப்படும் மூன்று ஆண்டு எல்.எல்.பி. சட்டப் படிப்புக்கான (ஹானர்ஸ்) வயது வரம்பு 25-இல் இருந்து 30-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
மூன்றாண்டு சட்டப் படிப்புகளுக்கான வயது உச்ச வரம்பை நீக்கி பல்வேறு உயர் நீதிமன்றங்கள் உத்தரவிட்டன. 2013-ஆம் ஆண்டில் இந்திய பார் கவுன்சிலும் வயது உச்ச வரம்பு நிர்ணயிப்பதை கைவிட்டது.

இதன்படியும், தமிழகத்திலும் மூன்றாண்டு சட்டப் படிப்புகளுக்கான வயது உச்ச வரம்பை முற்றிலுமாக நீக்குவதற்கு தமிழக அரசு 2015-இல் முயற்சி மேற்கொண்டது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் தொடரப்பட்ட பொது நல வழக்கில், தமிழக அரசு பிறப்பித்த ஆணையை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, அரசு சட்டக் கல்லூரிகளில் 3 ஆண்டு எல்.எல்.பி. படிப்பில் சேர அதிகபட்ச வயது வரம்பு 30 எனவும், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 35 என்ற பழைய நடைமுறையே அமலுக்கு வந்தது. அதுபோல ஆற்றல்சார் பள்ளியில் வழங்கப்படும் 3 ஆண்டு எல்.எல்.பி. ஹானர்ஸ் படிப்புக்கு அதிகபட்ச வயது 25 எனவும், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 27 எனவும் நிர்ணயிக்கப்பட்டது.
இந்த நிலையில், 2016-17 கல்வியாண்டில் எல்.எல்.பி. ஹானர்ஸ் படிப்பில் சேர அதிகபட்ச வயதை 30-ஆக உயர்த்தி பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதன்படி, பொதுப் பிரிவினர் 1-6-1986ஆம் தேதிக்குப் பிறகு பிறந்தவராகவும், 1-6-2016 அன்று 30 வயது பூர்த்தி ஆகாதவராகவும் இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் 1-6-1981 தேதிக்கு பிறகு பிறந்தவராகவும், 1-6-2016 அன்று 35 வயது பூர்த்தி ஆகாதவராகவும் இருக்க வேண்டும்.

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H