விரைவில் கணினி பகுதிநேர ஆசிரியர்கள் சார்பாக பள்ளிக்கல்வி அமைச்சர்,செயலாளர், உள்ளிட்ட அனைவரையும் சந்தித்து அரசு மேல் நிலை பள்ளிகளில் காலியாகஉள்ள பணியிடங்களில் பணியமர்த்தும் போது பகுதி நேர கணினி ஆசிரியர்களுக்குமுன்னுரிமை அளிக்க வேண்டும் எனவும்
இது நாள் வரை பல பள்ளிகளில் ஆசிரியர்பற்றாக்குறையினை போக்க பகுதிநேர கணினி ஆசிரியர்கள் மாற்றுப்பணி மூலம் சிறப்பானமுறையில் மாணவர்கள் கல்வித்தரம் பாதிக்காமல் அரசு மேல்நிலைப் பள்ளிகளில்பணியாற்றி மாணவர்களை தேர்ச்சி பெற வைத்துள்ளனர் என்பது குறித்தும் விளக்கமாகநிர்வாகிகள் கோரிக்கை மனு அளிக்க உள்ளனர்.
செய்தி:திரு.சிவா








