Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
அரசு சட்டக் கல்லுாரிகளில், சட்டப் படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பங்கள்
இன்று முதல் வினியோகம் செய்யப்படுகின்றன.அம்பேத்கர் சட்டப் பல்கலையின்
இணைப்பில்,சென்னை, மதுரை, திருச்சி, கோவை, திருநெல்வேலி,செங்கல்பட்டு
மற்றும் வேலுாரில், ஏழு அரசுசட்டக் கல்லுாரிகள் செயல் படுகின்றன.
இவற்றில், ஒருங்கிணைந்த, பி.ஏ., - எல்.எல்.பி., மற்றும் மூன்றாண்டு
எல்.எல்.பி., படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான நடவடிக்கை துவங்கியுள்ளது.
இந்த
கல்லுாரிகளில் சேர்வதற்கான விண்ணப்பங்கள், இன்று முதல் வழங்கப்படுகின்றன.
பி.ஏ., - எல்.எல்.பி., ஐந்தாண்டு படிப்புக்கு, பிளஸ் 2 முடித்திருக்க
வேண்டும். எல்.எல்.பி., மூன்றாண்டு படிப்புக்கு, பட்டப்படிப்பு
முடித்திருக்க வேண்டும்.ஏழு சட்டக் கல்லுாரிகளிலும், அம்பேத்கர் சட்ட
பல்கலையிலும், நேரடியாக விண்ணப்பங்களை பெறலாம். பூர்த்தி செய்யப்பட்ட
விண்ணப்பங்களை, ஐந்து ஆண்டு படிப்புக்கு, ஜூன் 30; மூன்றாண்டு படிப்புக்கு,
ஜூலை 15க்குள் வழங்க வேண்டும்.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








