தொடக்க கல்வி டிப்ளமோ பயிற்சி படிப்பு :இன்று முதல் 'ஹால் டிக்கெட்'
தொடக்க கல்வி டிப்ளமோ பயிற்சி படிப்பு தேர்வுக்கான, 'ஹால் டிக்கெட்'டை,
இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம்.தேர்வுத் துறை இயக்குனரகம்
வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தொடக்க கல்வி டிப்ளமோ பயிற்சிக்கான, இரண்டாம் ஆண்டு தேர்வு, ஜூன் 30ல் துவங்கி, ஜூலை 15 வரையிலும்; முதலாம் ஆண்டு தேர்வு,ஜூலை 1ல் துவங்கி, ஜூலை 16 வரையிலும் நடக்கிறது. இதில் பங்கேற்கும் தனித்தேர்வர்கள், 'தத்கல்' திட்ட விண்ணப்பதாரர்கள் அனைவரும், www.tngdc.gov.in என்றஇணையதளத்தில் தங்களின் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதி மூலம், இன்று முதல், 'ஹால் டிக்கெட்'டை பதிவிறக்கம் செய்யலாம்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...