Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
ஆரோக்கியம்..
பாலில், துளசி சேர்த்து குடிப்பதால் உண்டாகும் அற்புத நன்மைகள் :
# 1 பாலுடன் துளசி சேர்த்து பருகுவதால், காய்ச்சலை விரைவாக குணப்படுத்த முடியும்.துளசியில்
இருக்கும் அழற்சி எதிர்ப்பு பொருள்களும், பாலில் இருக்கும் நோய்
குணப்படுத்தும் பொருள்களும் உடலின் வெப்பதை குறைத்து, காய்ச்சலின் அளவை
குறைக்க பயனளிக்கின்றன.
# 2 இதய நலன் மேன்மை! துளசியில்
இருக்கும் ஆண்டி-ஆக்ஸிடன்ட் யூஜினால் மனித இதயத்தின் நலனை ஊக்குவித்து,
வலிமையடைய உதவுகிறது. பாலில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் இதயத்திற்கு நன்கு
ஆக்ஸிஜன் சென்று வர உதவுகிறது.
# 3 மன அழுத்தம்
குறையும்! சூடான பாலில் துளசியை சேர்த்து குடித்து வந்தால் உடலின் நரம்பு
மண்டலம் ரிலாக்ஸாக உணர முடியும். மேலும், இது மன அழுத்தத்தை உண்டாக்கும்
ஹார்மோன்களை கட்டுப்படுத்தி பதட்டம், மன அழுத்தம் ஏற்படுவதை குறைக்கிறது.
#
4 சிறுநீரக கற்கள்! துளசி மற்றும் பாலின் கலவை சிறந்த டையூரிடிக் ஆகும்.
இது யூரிக் அமிலத்தின் அளவை குறைத்து சிறுநீரகத்தில் கற்கள் உண்டாவதை
தவிர்க்கிறது. மேலும், சீராக சிறுநீரக கற்களை கரைக்கவும் உதவுகிறது.
#
5 புற்றுநோய்! துளசி, பால் இரண்டிலும் ஆண்டி-ஆக்ஸிடன்ட்ஸ் மற்றும்
ஊட்டச்சத்துக்கள் அதிகமாக உள்ளன. இவை, உங்களது நோய் எதிர்ப்பு சக்தியை
வலுப்படுத்தி, புற்றுநோய் செல்கள் உண்டாகாமல் இருக்க உதவுகின்றன.
#
6 சுவாசக் குழாய் கோளாறுகள்! சூடான பால் மற்றும் துளசியின் கலவையில்
ஆண்டி-பாக்டீரியல் பொருட்கள் இருக்கின்றன. இவை, தொண்டை கரகரப்பு, சளி,
வறட்டு இருமல் போன்றவைற்றை சரி செய்ய உதவுகிறது.
# 7
தலைவலி! தீராத தலைவலி இருப்பவர்கள், பாலில் துளசி சேர்த்து குடித்து
வரலாம். சூடான பாலில் துளசி சேர்த்து குடித்து வருவதால் தலைவலி குறையும்.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








