தமிழ் அறிஞர்கள் மற்றும் தமிழ்த் தொண்டாற்றியவர்களின் பெற்றோர்
1. தெ.பொ.மீனாட்சி சுந்தரனாரின் பெற்றோர் --------------- ஆவர் - பொன்னுசாமி, கிராமணியார்
2. சி.இலக்குவனாரின் பெற்றோர் --------------- ஆவர் - சிங்காரவேலர், இரத்தினத்தாச்சி
3. தேவநேயப்பாவாணரின் பெற்றோர் --------------- ஆவர் - ஞானமுத்து, பரிபூரணம்
4. பாவலரேறு பெருஞ் சித்திரனாரின் பெற்றோர் --------------- ஆவர் - துரைசாமி, குஞ்சம்மாள்
5. ஜி.யு.போப்பின் பெற்றோர் --------------- ஆவர் - ஜான் போப், காதரீன் யூக்ளோ போப்
6. வீரமாமுனிவரின் பெற்றோர் --------------- ஆவர் - கொண்டல் போபெஸ்கி, எலிசபெத்
7. தந்தை பெரியாரின் பெற்றோர் --------------- ஆவர் - வெங்கட்ட நாயக்கர் நாயுடு, முத்தம்மாள்
8. முத்துராமலிங்கத் தேவரின் பெற்றோர் --------------- ஆவர் - உக்கிரபாண்டி தேவர், இந்திராணி அம்மையார்
9. அம்பேத்கரின் பெற்றோர் --------------- ஆவர் - ராம்ஜி மாலோஜி சக்பால், பீமாபாய்
10. கர்மவீரர் காமராசரின் பெற்றோர் --------------- ஆவர் - குமாரசாமி நாடார், சிவகாமி அம்மாள்
11. மாணவர் ஆற்றுப்படை என்ற செய்யுளை இயற்றியவர் - சி.இலக்குவனார்
12. செந்தமிழ்க்காஞ்சி, திராவிடத்தாய், பழந்தமிழாட்சி ஆகிய நூல்களை எழுதியவர் - தேவநேயப் பாவாணர்
13. அறுபருவத் திருக்கூத்து என்ற நூலை எழுதியவர் - பாவலரேறு பெருஞ்சித்திரனார்
14. திருக்காவலூர் கலம்பகம், கித்தேரி அம்மன் அம்மானை ஆகிய நூல்களை எழுதியவர் - வீரமாமுனிவர்
15. நெருப்பாற்றில் எதிர் நீச்சல் என்ற நூலை எழுதியவர் - பாவலரேறு பெருஞ்சித்திரனார்