Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Home
Unlabelled
*WhatsApp*-ல் புதிதாக சில எழுத்துருக்களைப் பயன்படுத்தும்படி அதன் நிரல்மூலத்தை மாற்றி அமைத்ததுள்ளனர். இது நம்மில் பலருக்கும் தெரியாது. இந்த வசதியைப் பற்றிய விவரம், வாட்சாப் செயலியின் திரையில் எங்குமே தெரியாது. அதனை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை இப்போது நான் இங்கு விளக்கப் போகிறேன். *தடிப்பெழுத்து :* சொற்களுக்கு முன்னும் பின்னும் விண்மீன் குறியைச் (*) சேர்த்தால், அந்தச் சொற்கள் தடிப்பானத் தன்மையைப் பெறும். எ.கா: * Inayathulla * * இனாயத்துல்லா * என்று எழுதினால் *Inayathulla இனாயத்துல்லா*என்று தடிப்பாகத் தோன்றும். • _சாய்வெழுத்து :_ சொற்களுக்குமுன்னும் பின்னும் அடிக்கோட்டைச் (_) சேர்த்தால் அந்தச் சொல் சாய்வாகத் தோன்றும். எ.கா. _ இனாயத்_ என்று எழுதினால் _இனாயத்_ என்று சாய்வாகத் தோன்றும். • ~நடுக்கோடு :~ சொற்களுக்கு முன்னும் பின்னும் ‘தில்டே’ எனும் குறியைச் (~) சேர்த்தால் அந்தச் சொல் நீக்கப்படவேண்டிய சொல்லைப்போல் நடுக்கோட்டுடன் தோன்றும். எ.கா. ~ இனாயத்~ பாலா என்று எழுதினால், ~இனாயத்~ வார்த்தைகளுக்கு மட்டும் அல்ல, வாக்கியங்களுக்கு முன் பின்னும் இதனை சேர்ப்பதால் எழுத்துருக்களில் மாற்றம் கொண்டுவர முடியும். இதனைக் கொண்டு நாம் *குறிப்பிட்டு காட்டவேண்டிய வார்த்தைகளை* அப்படியே காட்டலாம். உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் பகிருங்கள். *நன்றி*

*WhatsApp*-ல் புதிதாக சில எழுத்துருக்களைப் பயன்படுத்தும்படி அதன் நிரல்மூலத்தை மாற்றி அமைத்ததுள்ளனர்.
இது நம்மில் பலருக்கும் தெரியாது. இந்த வசதியைப் பற்றிய விவரம், வாட்சாப் செயலியின் திரையில் எங்குமே தெரியாது.
அதனை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை இப்போது நான் இங்கு விளக்கப் போகிறேன்.
*தடிப்பெழுத்து :* சொற்களுக்கு முன்னும் பின்னும் விண்மீன் குறியைச் (*) சேர்த்தால், அந்தச் சொற்கள் தடிப்பானத் தன்மையைப் பெறும்.
எ.கா:
* Inayathulla * * இனாயத்துல்லா * என்று எழுதினால்
*Inayathulla இனாயத்துல்லா*என்று தடிப்பாகத் தோன்றும்.
• _சாய்வெழுத்து :_ சொற்களுக்குமுன்னும் பின்னும் அடிக்கோட்டைச் (_) சேர்த்தால் அந்தச் சொல் சாய்வாகத் தோன்றும்.
எ.கா. _ இனாயத்_ என்று எழுதினால்
_இனாயத்_ என்று சாய்வாகத் தோன்றும்.
• ~நடுக்கோடு :~ சொற்களுக்கு முன்னும் பின்னும் ‘தில்டே’ எனும் குறியைச் (~) சேர்த்தால் அந்தச் சொல் நீக்கப்படவேண்டிய சொல்லைப்போல் நடுக்கோட்டுடன் தோன்றும். எ.கா. ~ இனாயத்~ பாலா என்று எழுதினால், ~இனாயத்~
வார்த்தைகளுக்கு மட்டும் அல்ல, வாக்கியங்களுக்கு முன் பின்னும் இதனை சேர்ப்பதால் எழுத்துருக்களில் மாற்றம் கொண்டுவர முடியும்.
இதனைக் கொண்டு நாம் *குறிப்பிட்டு காட்டவேண்டிய வார்த்தைகளை* அப்படியே காட்டலாம்.
உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் பகிருங்கள்.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022