அக்டோபர் 1 மற்றும் 2 -ல் பெரியார் மண்டலம் சார்பில் கரூரில் நடைபெற உள்ள ஆசிரியர் திருவிழா(கல்வியாளர்கள் சங்கமம்) - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2026

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


அக்டோபர் 1 மற்றும் 2 -ல் பெரியார் மண்டலம் சார்பில் கரூரில் நடைபெற உள்ள ஆசிரியர் திருவிழா(கல்வியாளர்கள் சங்கமம்)

அக்டோபர் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் கரூர்,ஈரோடு,திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய பெரியார் மண்டலம் சார்பில் கரூரில்  நடைபெற உள்ள நம் ஆசிரியர் திருவிழாவில்
பங்குபெற உள்ள விருந்தினர்கள் விபரம்
*முனைவர்.சைலேந்திரபாபு IPS*
*முனைவர்.சுப்பையா அழகப்பா பல்கலைக்கழக துணை வேந்தர்*
*முனைவர்.ராஜ்குமார் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி மைய முதுநிலை விஞ்ஞானி*
*சுற்றுச்சூழல் ஆர்வலர் அருண்கிருஷ்ணமூர்த்தி*
*ரோட்டரி பவுண்டேசன் இயக்குனர் Rtn.பாஸ்கர்*
*SCERT ஆசிர் ஜுலியஸ்*
*சிறார் எழுத்தாளர் விழியன்*
*புதியதலைமுறை எழுத்தாளர் இவள்பாரதி*
*முதன்மைக்கல்வி அலுவலர்*
*மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர்*
இவர்களுடன் 250 ஆசிரியர் பங்கேற்பாளர்கள்....
*கல்வியாளர்கள் சங்கமத்தின் ஆசிரியர் திருவிழா*
நிகழ்ச்சி நிரல்
01.10.2016
(முதல்நாள்)
9 .00. - 10.30 தொடக்கவிழா
10.30- 11.30
அடடே ஆச்சரியக்குறி( கற்றல் குறைபாட்டைக் களைவோம்)
11.30-11.45
தேநீர் இடைவேளை
11.45 - 12.15
வானம் வசப்படும்
( சாதித்த பள்ளிகள்)
12.15- 1.00
தொட தொட மலர்ந்ததென்ன
(கற்பித்தல் தொழில்நுட்பம்)
1.00-1.30
சொல்லத்தான் நினைக்கிறேன்
( கனவு வகுப்பறை)
1.30- 2.30
மதிய உணவு
2.30- 3.00
இதனால் சகலமானவர்களுக்கும்
( நோக்கமும் திட்டங்களும்)
3.00-3.45
ஓடி விளையாடு பாப்பா ( ஓட்டப்பந்தயம்)
3.45-4.00
தேநீர் இடைவேளை
4.00- 5.30
கூடி விளையாடு பாப்பா
( குழு விளையாட்டு)
5.30- 6.00
மாத்தி யோசி
(ஓய்வு நேரம்)
6.00-6.30
கலைப்பண்பாட்டு விழா தொடக்கம்
6.30-7.15
கவிதையே தெரியுமா
( கவிதைப்போட்டி)
7.15-8.00
தமிழுக்கும் அமிழ்தென்று பேர்( பேச்சுப்போட்டி)
8.00 - 8.45
உணவு இடைவேளை
8.45- 9.30
தாலாட்டும் காற்றே வா ( பாட்டுப்போட்டி)
9.30- 10.30
தாம்..தை..தக்க..தை
( நடனப்போட்டி)
02.10.2016
(இரண்டாம் நாள்)
8.15-9.00
காலை உணவு
9.00.10.00
வகுப்பறை விஞ்ஞானம்
( அறிவியல் சோதனைகள்)
10.00-10.45
வாசிப்பை நேசிப்போம்
10.45- 11.30
விதைக்கலாம் வாங்க
11.30-11.45
தேநீர் இடைவேளை
11.45- 12.15
அகரம் இப்போ சிகரமாச்சு
12.15-1.00
கனவை விதைக்கலாம்
1.00-2.00
உணவு இடைவேளை
2.00-2.30
சொல்லி அடிப்போம்
( இலக்குகள்)
2.30- 3.00
தெறிக்க விடலாமா
( மாவட்ட திட்டமிடல்)
3.00- 3. 15
தேநீர் இடைவேளை
3.15 - 6.00 நிறைவு விழா
          (விருதுகள் வைபவம்)
தொடர்புக்கு:
சிகரம்.சதீஷ்
ஒருங்கிணைப்பாளர்
999 411 9002

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H