Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
சித்தா படிப்புக்கு ஜூலை 28 வரை விண்ணப்பம்.
இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோ பதி துறையில் அரசு மற்றும் சுயநிதி
மருத்துவக் கல்லூரிகளில் (அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு) 2016-17-ம்
ஆண்டுக்கான ஒற்றைச் சாளர முறையில் பிஎஸ்எம்எஸ், பிஏஎம்எஸ், பிஎன்ஒய்எஸ்,
பியுஎம்எஸ், பிஎச்எம்எஸ் பட்டப் படிப்புகளில் சேர பிளஸ் 2 முடித்த
மாணவ-மாணவிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படு கின்றன.
6 அரசு கல்லூரிகளில் 356 இடங்களும், 21 சுயநிதிகல்லூரி களில் 809
இடங்களும் உள்ளன.விண்ணப்ப படிவங்கள் ஜூலை 28-ம் தேதி வரை வழங்கப்படும்.
விண்ணப்பங்களை சென்னை, பாளையங்கோட்டை, திருமங்கலம், கோட்டார் அரசு
இந்தியமுறை மருத்துவக் கல்லூரிகளில் அலு வலக வேலைநாட்களில் பெற்
றுக்கொள்ளலாம். பூர்த்தி செய் யப்பட்ட விண்ணப்பங்களை தேர்வுக்குழு
அலுவலகத்தில் ஜூலை29-ம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க
வேண்டும்.இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








