அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடக்கம் பற்றி 4 மாதத்தில் முடிவெடுக்க வேண்டும் என மாணவர் கல்வி உரிமைக்கான பெற்றோர் அமைப்பு தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2006-ம் ஆண்டின் முத்துகுமரன் குழு பரிந்துரையை அரசு நிறைவேற்ற உத்தரவிடக்கோரி வழக்கு தொடரப்பட்டது. அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளை தொடங்கலாம் என முத்துகுமரன் குழு பரிந்துரைத்தது.
10,11,12 Public Exam Preparation March-2024
10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
Tamil | Tamil | Tamil |
English | English | English |
Mathematics | Mathematics | Mathematics |
Science | Physics | Physics |
Social Science | Chemistry | Chemistry |
10th Guide |
Biology | Biology |
Second Revision | Commerce | Commerce |
Mathematics all in one | Accountancy | Accountancy |
Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Home
EDNL NEWS
அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடக்கம் பற்றி 4 மாதத்தில் முடிவெடுக்க வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு
அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடக்கம் பற்றி 4 மாதத்தில் முடிவெடுக்க வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022