7th Pay Commission: Arrears to be paid in one installment with Aug salary : - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2026

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


7th Pay Commission: Arrears to be paid in one installment with Aug salary :

7-வது சம்பள கமிஷன்: நிலுவை தொகை ஒரே தவணையாக ஆகஸ்ட் மாத சம்பளத்துடன் வழங்கப்படும்
மத்திய அரசு புதுடெல்லி,7-வது சம்பள கமிஷன் பரிந்துரையின்படி உயர்த்தப்பட்ட ஊதியம் வழங்கப்படும், ஊழியர்களுக்கு நிலுவை தொகை ஒரே தவணையாக ஆகஸ்ட் மாத சம்பளத்துடன் வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்து உள்ளது.7-வது சம்பள கமிஷன் சிபாரிசைத் தொடர்ந்து, மத்திய அரசு ஊழியர்களின் புதிய ஊதிய விகிதம் அரசிதழில் வெளியிடப்பட்டது. இதன்படி, அடிப்படை சம்பளம் 2.57 மடங்கு உயர்ந்துள்ளது. மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அடிப்படை சம்பளத்தை உயர்த்துவது தொடர்பான அறிவிக்கையை அரசிதழில் மத்திய அரசு வெளியிட்டது. இதன்மூலம், ஒரு கோடிக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அடிப்படை சம்பளம் 2.57 மடங்கு உயர்ந்துள்ளது. 
குறைந்தபட்ச சம்பளம் ரூ.7 ஆயிரத்தில் இருந்து ரூ.18 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதிகபட்ச சம்பளம் ரூ.90 ஆயிரத்தில் இருந்து ரூ.2 லட்சத்து 50 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம், மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையம், காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் போன்ற ஒழுங்குமுறை அமைப்புகளின் தலைவர்களுக்கு தொகுப்பூதியமாக ரூ.4 லட்சத்து 50 ஆயிரமும், உறுப்பினர்களுக்கு தொகுப்பூதியமாக ரூ.4 லட்சமும் வழங்கப்படும் என்று அறிவிக்கையில் கூறப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி 1-ந் தேதி முதல், முன்தேதியிட்டு சம்பள உயர்வு வழங்கப்படும். இதனால், அரசுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சத்து 2 ஆயிரம் கோடி செலவாகும். இதர படிகள் தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்படும் வரை, தற்போதைய விகிதாச்சாரப்படியே இதர படிகள் வழங்கப்படும் என்று அறிவிக்கையில் கூறப்பட்டுள்ளது.நிலுவை தொகை7-வது சம்பள கமிஷன் பரிந்துரையின்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு உயர்த்தப்பட்ட ஊதியம் வழங்கப்படும். ஊழியர்களுக்கு நிலுவை தொகை ஒரே தவணையாக தரப்படும். ஆகஸ்ட் மாத சம்பளத்துடன் நிலுவை தொகை வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்து உள்ளது

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H