Nicotine addiction cure: Stop smoking with cream of tartar | Kalvikural.com Health Tips: - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

Best TET Coaching Center n Chennai

Join our WhatsApp Channel
இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here
1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE

 


ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே.. 

ONLINE TEST CLICK HERE 


10,11,12 Public Exam Preparation March-2026

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


Nicotine addiction cure: Stop smoking with cream of tartar | Kalvikural.com Health Tips:

பெண்கள் ஏன் புகைக்கிறார்கள்?
கடந்த 2005-06ம் ஆண்டு எடுத்த கணக்கெடுப்புப்படி இந்தியாவில் 11 தசவீதம் பெண்கள் புகை பிடிப்பது தெரிய வந்தது.’இவர்களில் பாதி பேர் தங்கள் குடும்பத்தினருக்கு தெரியாமல் வெளி இடங்களில் வைத்து புகை பிடிப்பதாக கூறியிருந்தனர். புகை பிடிப்பதால் வயிற்றில் வளரும் குழந்தைகளுக்கு ஆபத்து ஏற்படும் என்பது நன்கு தெரிந்திரு ந்தும் புகை பிடிப்பதாக அவர்கள் கூறியதாக ஆய்வாளர்களுக்கு கடும் அதிர்ச்சியைக் கொடுத்தது. இதையடுத்து இந்திய இளம் பெண் களிடம் பரவி வரும் புகை பிடிக்கும் மோகத்தை கட்டுப் படுத்த பல்வேறு நடவடிக் கைகள் எடுக்கப்பட்டன. ஆனால் அவற்றுக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை.கடந்த ஆண்டு ஈருதியில் எடுத்த ஒரு சர்வேயிபில், இந்திய பெண்களில் 20 சதவீதம் பேர் புகை பிடிப்பது தெரிய வந்துள்ளது. அதிலும்இந்திய பெண்களில் கடந்த 5 வருடங்களில் கல்லூரி படிப்புக்கு வந்துள்ள இளம் பெண்கள்தான் அதிகமாக புகை பிடிப்பதாக ஆய்வில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
சினிமா மற்றும் தொலைக் காட்சித் தொடர்களைப் பார்த்து அவர்கள் புகை பிடிக்கும் பழக்கத்துக்கு தள்ளப் பட்டதாக தெரிவித்திருந்தனர்.இந்நிலையில் இந்தியாவில், ஒரு கோடிக்கும் அதிகமான பெண்கள் புகை பிடிக்கும் பழக்கத்துக்கு அடிமையாகியுள்ளனர்’ என கனடா நாட்டின் டொராண்டோ பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்த ஆய்வை மேற்கொண்ட பிரபாத் ஜா தெரிவித்த தகவல்களின் சாராம்சம் :
* இந்தியாவில் 1998ல் 7.9 கோடியாக இருந்த புகை பிடிப்போர் எண்ணிக்கை, 17 ஆண்டுகளில் 36 சதவீதம் உயர்ந்து 2015 கணக்கின்படி 10.8 கோடி பேராக உயர்ந்துள்ளது
* கடந்த 2010ம் ஆண்டில் இந்தியாவில் நிகழ்ந்த மொத்த இறப்பில் 10 சதவீதம் பேர் புகை பிடிப்பதால் இறந்துள்ளனர். இதில், 70 சதவீதம் பேர், 30 – 69 வயதுக்கு உட்பட்டவர்கள்
* கடந்த, 1998ல், 15 முதல், 69 வயதுக்கு உட்பட்டவர்களில், 27 சதவீதத்தினர் புகை பிடித்தனர்; அது, 2015ல், 24 சதவீதமாகக் குறைந்துள்ளது. ஆனால், மக்கள் தொகை அதிகரித்துள்ளதால், புகை பிடிப்போரின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது
* பீடி மற்றும் சிகரெட் பயன்படுத்துவோர் எண்ணிக்கை சரிசமமாக உள்ளது
● 15 – 29 வயதிற்குள் தான் சிகரெட் பிடிக்கத் துவங்குகின்றனர். படிக்காதவர்களிடையே இந்தப் பழக்கம் அதிகமாக உள்ளது
* இந்த 17 ஆண்டுகளில் நகரப் பகுதிகளில் 68 சதவீதமும், கிராமப் பகுதிகளில் 26 சதவீதமும், புகை பிடிக்கும் பழக்கம் அதிகரித்துள்ளது
* 15 முதல், 69 வயதுள்ள, 1.10 கோடி பெண்கள் புகை பிடிக்கின்றனர்
* உலகில் அதிகமாக புகை பிடிப்பவர்களில், சீனா முதலிடத்தில் உள்ளது. அதற்கடுத்த இடத்தில், இந்தியா உள்ளது’ எனறு அவர் கூறினார்.
ஆகவே புகைப் பிடிக்கும்பழக்கம் கண்டிப்பாக உயிரைக் கொள்ளும் எனவே இப்பழக்கத்தை இன்றே விடுவோம் -நலமுடன் வாழ்வோம்.

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H