பைத்தந்துறை அரசு உயர்நிலைப்பள்ளியில் கடந்த எட்டு ஆண்டுகளாக அறிவியல் பட்டதாரி ஆசிரியராக பணிபுரிந்தவர் மற்றும் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் கல்விக்குரலுடன் நெருங்கிய தொடர்புடையவர் பட்டதாரி ஆசிரியர்களுக்குச் சங்கத்தின் வாயிலாக எண்ணற்ற நன்மைகளைச் செய்தவர்.இவர் பதவி உயர்வில் சென்றது மகிழ்ச்சியாக இருந்தாலும்.பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஒரு இழப்பே ஆகும் திரு.அ.இரவிச்சந்திரன் அவர்கள் முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு பணி மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொண்டு விழுப்புரம் மாவட்டம், நல்லான் பிள்ளை பெற்றாள் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு முதுகலை ஆசிரியராக (வேதியியல்) பதவி உயர்வு பெற்று, விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களால் ஆணை பெற்றுள்ளார்.இவர் பணிசிறக்க மனதார வாழ்த்தும் கல்விக்குரல்..