கைநாட்டு என்ற தலைப்பில் எங்களது மாணவர்கள் செய்திருக்கும் பணியைப் பாருங்களேன்....
அப்பப்பா....
ஒரு கிராமத்தையே புரட்டிப்போட்டுள்ளனர்.....
ஆம் நண்பர்களே கைநாட்டு போடும் மக்களை அடையாளம் கண்டு கைநாட்டை கையெழுத்தாக மாற்றிய பெருமை நம் மாணவர்களைத் தான் சேரும்....
கொஞ்சமும் தயக்கமின்றி நம் கிராமத்தை மாற்றியாகவேண்டும் என்ற வெறியோடு....
மாற்றத்தின் வித்தாக நம் மாணவர்கள் களமிறங்கிய காட்சியை கண்டுகளியுங்கள்....
கைநாட்டு
🔹 THUMB IMPRESSION: http://youtu.be/ennnEKEA3r8








