சிந்து நீ சிந்திய வேர்வை இந்த இந்திய பாரத தாயின் இரத்தம். நீ உன் உயிரை கையில் பிடித்து போராடினாய் நம் இந்திய தேசத்திற்காக. உனக்குள் ஏற்பட்ட மன அழுத்தத்தை உன் முகத்தில் ஊடகத்தின் வாயிலாக கண்டேன். போராடினாய். அது ஒன்றே போதும்.நீதான் இந்த இந்திய நாட்டின் தங்கம்..சொக்க தங்கம். தங்கப்பதக்கம் நமக்கு முக்கியமல்ல..குறுக்கு(சூதாட்டம்) வழியில் இந்தியர்களாகிய நாம் எதையும் பெற மாட்டோம் என்பதற்கு உண்மையான நீ இந்த நாட்டின் சொக்க தங்கம்.கவலை படாதே..உன் உழைப்பு வீணாகவில்லை..நம் நாட்டு அரசின் விளையாட்டு துறையின் திருவிளையாடல்களை இந்திய நாடே அறிந்தது. அந்த பிரச்சனைகள் அனைத்தையும் தாண்டி நீ முன்னேறியதுதான் எங்களின் வியப்பு...உன் விளையாட்டு வெறிதனத்தில் இந்த நாட்டிற்க்கு நீ பெரும் புகழை கொடுத்துவிட்டாய்...விஸ்வரூபம்