20.08.2016 நடைபெற்ற மாநில குழு கூட்டம் மற்றும் வேலூர்,திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்ட , ஒன்றிய சிறப்பு செயற் குழு கூட்டத்தில் பேசிய மாநில தலைவர் திரு.என்.வெங்கடேசன் மாநில அளவில் விரைவில் சென்னையில் வலிமையான போராட்டம் நடத்துவது என்றும் அனைத்து மாவட்டங்களையும் இனைத்து போராட்டத்தை செயல்படுவது என்றும் முடிவு எடுக்கப்பட்டது. மேலும் காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை உள்ளடக்கிய தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர் சங்கம் மற்றும் பிற சங்கங்களை இனைத்து பணி பாதுகாப்பு கோரி சாகும்வரை உண்ணாவிரதம் போராட்டம் நடத்தப்படும்.
N.வெங்கடேசன்
மாநில தலைவர்
தமிழ்நாடு அனைத்து பகுதி நேர ஆசிரியர்கள் சங்கம், தமிழ்நாடு








