திருச்சி உருக்காலை: ஐடிஐ முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு!
திருச்சியில் செயல்பட்டு வரும் உருக்காலைக்கு 10வது முடித்தவர்கள், ஐடிஐ முடித்தவர்கள் வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம்.
திருச்சியில் செயல்பட்டு வரும் உருக்கு (Heavy Alloy Penetrator) ஆலையில் 2016 - 2017-ஆம் ஆண்டிற்கான 41 பிட்டர், டர்னர், கிளர்க், மேற்பார்வையாளர், தட்டச்சர் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதற்கு 10-ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ மற்றும் பட்டம் பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள் விவரம் :
SSK-Turner - 03SSK-Machinist - 07SSK-Electrician - 05SSK-Electroplater - 03SSK-Carpenter - 02SSK-Fitter - 05SSK-Fitter-Electronics - 02SSK- Labourer - 03
கல்வித்தகுதி : மேற்குறிப்பிடப்பட்ட 8 பணியிடங்களுக்கும் சம்பந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,800
Supervisor (NT) - 04Stenographer Lower - 01Lower Division Clerk - 03Hindi Typist - 01Cook (Canteen) - 01Medical Assistant (Male) - 01
கல்வித்தகுதி : 9 - 14 வரை பணிகளுக்கு தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. விவரங்கள் அறிய அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளலாம்.
சம்பளம்: ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400
தேர்வு செய்யப்படும் முறை : எழுத்துத்தேர்வு, திறன் தேர்வு, டிரேடு தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம் : பொது மற்றும் ஏபிசி பிரிவினருக்கு ரூ.50. இதனை ஆன்லைன் முறையில் ஏதேனும் ஒரு ஸ்டேட் வங்கி கிளையில் செலுத்தலாம். எஸ்சி, எஸ்டி,முன்னாள் ராணுவத்தினர் மற்றும் பெண்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது. விண்ணப்பதாரர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட பணிகளுக்கு விண்ணப்பித்தால் தனித்தனியாக ஆன்லைனில் விண்ணப்பம் அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை :http://www.happexam.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கானகடைசி தேதி : 26.08.2016.
மேலும் முழுமையான விவரங்கள் அறியhttp://happexam.in/happ/pdfs/HAPP_Trichy_Adv.pdfஎன்ற லிங்கை கிளிக் செய்து பார்த்து தெரிந்துகொள்ளவும்.Trichy Heavy Alloy Penetrator, vacancy requirement