Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
தமிழ்நாட்டில் அனைத்து அரசு பள்ளிகளும் இயங்கின சுயநிதி பள்ளிகள் 82 சதவீதம் நடந்தன!!!
சென்னை,தமிழ்நாட்டில் நேற்று முழு அடைப்பு நடந்தபோதிலும் மாநிலம் முழுவதும்
அனைத்து அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் இயங்கின. 82 சதவீத
சுயநிதி பள்ளிகளும் செயல்பட்டன.அரசு பள்ளிகள் இயங்கினகர்நாடகத்தில்
தமிழர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து தமிழ்நாட்டில் விவசாய சங்கங்கள்,
வணிகர்கள் சங்கங்கள் ஆகியவை நேற்று முழு அடைப்பு
போராட்டம் நடத்தின.தமிழ்நாட்டில் 37 ஆயிரத்து 201 அரசு தொடக்க, நடுநிலை,
உயர்நிலை மற்றும் மேல் நிலைப்பள்ளிகள் உள்ளன. 8 ஆயிரத்து 404 அரசு உதவி
பெறும் பள்ளிகள் உள்ளன. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் அனைத்தும்
நேற்று வழக்கம்போல் இயங்கின. தமிழ்நாட்டில் 11 ஆயிரத்து 980 நர்சரி,
பிரைமரி, மெட்ரிகுலேசன் சுயநிதி பள்ளிகள் உள்ளன. இதில் 82 சதவீத பள்ளிகள்
நடைபெற்றன.சுயநிதி பள்ளிகள்487 சுயநிதி உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 445
பள்ளிகள் திறந்து இருந்தன. நேற்று அனைத்து பள்ளிகளிலும் காலாண்டு தேர்வு
நடைபெற்றது. பள்ளி மாணவர்களை அழைத்துச் செல்லும் வேன், ஆட்டோக்கள் ஓடாததால்
அவைகளில் வரக்கூடிய மாணவர்களை பெற்றோர்கள் இருசக்கர வாகனங்களிலும்,
கார்களிலும் அழைத்துவந்தனர்.பள்ளிக்கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,
வழக்கம்போல பள்ளிகள் இயங்கின. எந்த ஒரு அசம்பாவிதமும் நடைபெறவில்லை
என்றார்.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








