
22.09.2016 அன்று நமது *ARGTA மாநில தலைவர் ராஜ்குமார் , மாநில பொதுச் செயலாளர் வாசுதேவன்,துணைத் தலைவர் ஹரிகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய குழுவினர் *நமது அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மதிப்பிற்குரிய. மாநில திட்ட இயக்குநர் அம்மா, இணை இயக்குநர்கள் , பள்ளி கல்வி துறையின் மதிப்பிற்குரிய. இயக்குநர் அய்யா, இணை இயக்குநர்(ப.தொ)* *மாண்புமிகு தமிழ முதல்வர் அம்மா அவர்களின் தனிப் பிரிவு, பள்ளி கல்வி துறை செயலர், பள்ளி கல்வி துறை அமைச்சர்* ஆகியவர்களிடம் நமது சங்கத்தின் கோரிக்கைகள் அளிக்கப்பட்டது.
*இச்சந்திப்பில் நமது SSA வின் JD 1,JD2, DSE JD(P) ஆகியவர்களை மட்டும் நேரில் சந்திக்க முடிந்தது. கூறப்பட்ட கருத்துக்களின் சாராம்சம்கள்
.
Zero councelling என்பதே கிடையாது.இது முழுக்க வதந்தி . *counselling & conversion புதியதாக BRTEs தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் மட்டுமே நடைபெற வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது*
*நமது ARGTA வின் கோரிக்கையினால் இதற்கான ஆயத்த பணி நடைபெற்று வருகிறது*
*எனவே கலந்தாய்வு நடைபெறும் என யாரும் கனவு கான வேண்டாம்.விரைவில் கலந்தாய்வு என வதந்தியை பதிவிடும் நபரை கேளுங்கள். எங்களிம் வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் என்றென்றும் எப்போதும் உண்மையாக , நடக்க போகும் தவலை மட்டுமே வெளியிடுவோம்
*இவன் தா.வாசுதேவன், மாநில பொதுச் செயலாளர், ARGTA