Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
நாமக்கல்: ராணுவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை.
ராணுவக் கல்லூரியில் 8-ஆம் வகுப்புக்கான மாணவர்கள் சேர்க்கை நடக்க
உள்ளதாகவும், தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் ஆட்சியர் மு.ஆசியா
மரியம் தெரிவித்தார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: இந்திய ராணுவக் கல்லூரியில் 2017-ஆம் கல்வி ஆண்டில்
8-ஆம் வகுப்புக்கான மாணவர்கள் சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு வரும் டிசம்பர்
மாதம் 1, 2- ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது.இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க
7-ஆம் வகுப்புப் பயிலும் அல்லது தேர்ச்சி பெற்ற 11 முதல் 13 வயதுடையவராக
இருக்க வேண்டும்.
இத்தேர்வுக்கான விண்ணப்பப் படிவத்தை, தி
கமாண்டன்ட்,ஆர்ஐஎம்சி,டேராடூன்-248003 என்ற முகவரிக்கு கட்டணம் அனுப்பி
பெற்றுக் கொள்ளலாம்.பொதுப் பிரிவினருக்கு ரூ.550,பட்டியல், பழங்குடியின
வகுப்பினருக்கு ரூ.505 எனவும் விண்ணப்பக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இத்தேர்வுக்கான பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தை வரும் 30-ஆம்
தேதிக்குள் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர், தமிழ்நாடு அரசுப் பணியாளர்
தேர்வாணையம்,சென்னை-600003 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க
வேண்டும்.ஆங்கிலம், கணிதம், பொது அறிவு ஆகிய தாள்கள் கொண்டதாக
எழுத்துத்தேர்வு நடக்கும். மேலும் விவரங்களுக்குwww.rimc.orgஎன்ற இணையதள
முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








