Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
காமராஜர் பல்கலையில் ஐ.ஏ.எஸ்., தேர்வு பயிற்சி.
சிவில் சர்வீசஸ் தேர்வுக்கான இலவச பயிற்சி பெற, அக்., 31க்குள்
விண்ணப்பிக்கும்படி, மதுரை காமராஜர் பல்கலை அறிவித்துள்ளது. பல்கலையின்
சிவில் சர்வீசஸ் தேர்வு பயிற்சி அகாடமி ஒருங்கிணைப்பாளர், வேளாங்கண்ணி
ஜோசப் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
அடுத்த ஆண்டு முதல்நிலை தேர்வு எழுத, பயிற்சி பெற
விரும்புவோருக்கு, நவ., 20ல் தகுதித் தேர்வு நடத்தப்படும்; இதற்கு, அக்.,
31க்குள் விண்ணப்பம் அளிக்க வேண்டும்.விண்ணப்பங்களை,
http://mkuniversity.org இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.
விண்ணப்பத்துடன் சான்றிதழ் நகல்களை இணைக்க வேண்டும்.'பயிலக இயக்குனர் /
ஒருங்கிணைப்பாளர், அண்ணா நுாற்றாண்டு குடிமை பணிகள் பயிற்சி அகாடமி, இளைஞர்
நலபடிப்பியல் துறை, மதுரை காமராஜர் பல்கலை, மதுரை - 625 021' என்ற
முகவரிக்கு, விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். அதில், 100 பேர் தேர்வு
செய்யப்பட்டு, இலவசதங்குமிடம், உணவு மற்றும் சாதனங்களுடன் பயிற்சி
தரப்படும்.இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








