எக்ஸெல் டிப்ஸ்..டேட்டாவினை வரிசைப்படுத்த
டேட்டாவினை வரிசைப்படுத்த: எக்ஸெல் தொகுப்பில் நாம் பலவகையான
டேட்டாக்களை அடுக்கி வைக்கிறோம். அவற்றை பல்வேறு நிலைகளில் நாம்
வரிசைப்படுத்திப் பார்க்க வேண்டியதிருக்கும். அகரவரிசைப்படி, குறைந்த
மதிப்பு அல்லது உயர்ந்த மதிப்பு என வரிசைப்படுத்த வேண்டியதிருக்கும். இதனை
எப்படி மேற்கொள்வது என்று இங்கு பார்க்கலாம்.
முதலில்
எக்ஸெல் தொகுப்பிற்கு எந்த டேட்டாவை வரிசைப்படுத்த வேண்டும் என சொல்ல
வேண்டும். இதனை மேற்கொள்ள முதலில் டேட்டா இருக்கும் செல்லினைத்
தேர்ந்தெடுக்க வேண்டும். ஒரே ஒரு செல்லை மட்டும் வரிசைப்படுத்துவதாக
இருந்தால் Sort Ascending அல்லது Sort Descending பட்டனைத்
தேர்ந்தெடுக்கவும்.
Read More Click Here
Read More Click Here







