TAMILNADU GOVERNMENT LOCAL BODY ELECTION DATE ANNOUNCEMENT 2016: - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2026

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


TAMILNADU GOVERNMENT LOCAL BODY ELECTION DATE ANNOUNCEMENT 2016:

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 17,19 தேதிகளில்இரண்டு கட்டமாக உள்ளாட்சித் தேர்தல்!

*2 கட்டமாக தமிழக உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது: தேர்தல் கமிஷன்
*வரும் 17 , 19 ம் தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் ஓட்டுப்பதிவு.
*நாளை ( 26 ம் தேதி ) முதல் வேட்பு மனு தாக்கல் துவங்கும்.
*வேட்பு மனு ஆய்வு : 04-10-2016
காலை 10 முதல் 5 மணி வரை வேட்பு மனு தாக்குதல் செய்யலாம்.
*வேட்பு மனு திரும்பப் பெற கடைசி நாள் : 06-10-2016
*வாக்கு எண்ணிக்கை : 21-10-2016
*26-10-2016 : பதவியேற்பு
02-11-2016 : மேயர், நகராட்சித் தலைவர், பேரூராட்சித் தலைவர் ஆகிய பதவிகளுக்கான தேர்வு நாள்.
*சென்னை, திண்டுக்கல் மாநகராட்சிகள் இரண்டாம் கட்டத் தேர்தலில் இடம் பெறுகிறது.
உள்ளாட்சி அமைப்புகளுக்கு, 2011 ஆம் ஆண்டு அக்டோபர் 11மற்றம் 19 தேதிகளில் இருகட்டமாக் தேர்தல் நடைப்பெற்றது.  தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக் காலம் அடுத்த மாதம் 24 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.அதற்கு முன்னதாக உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிப்பதற்கான ஏற்பாடுகளில் மாநில தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டியது. தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் பட்டியலும் அரசிதழில் வெளியிடப்பட்டது.இதையடுத்து உள்ளாட்சி  தேர்தல் தேதி தொடர்பான அறிவிப்புஇன்று மாலை வெளியானது.
சென்னை கோயம்பேட்டில் உள்ள தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் கூட்டரங்கில் இன்று மாலை 6.15 மணிக்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், மாநில தேர்தல் ஆணையர் சீதாராமன், உள்ளாட்சிதேர்தல் தேதியை அறிவித்தார்.அக்டோபர் 17 மற்றும் 19ம் தேதிகளில் இரண்டு கட்டமாக உள்ளாட்சித்தேர்தல் நடைபெறும்.  அக்டோபர் 21ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். காலை 8.30 மணிக்கு வாக்கு எண்ணிக்கை துவங்கும் என்று அறிவித்தார் சீதாராமன்.

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H