4,5,6,7,8 வகுப்புகளுக்கு
மட்டும்.
இன்று மாலைக்குள் A4 தாளில் வரைந்து தேர்ந்தெடுக்கப்பட்டு அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.
விவரம்
A-பிரிவு 4,5,6 வகுப்புகள்
1.ஒரு வாட் மின்சாரத்தை சேமித்து அதிக மின்சாரம் சேமி.
2.வாருங்கள் நாம் ஒருங்கிணைந்து மின்சாரம் சேமிப்போம்.
3.விழிப்புணர்வு கொண்டவர்களாக திகழ்ந்து எரிசக்தி கவனமாக பயன்படுத்தல்.
B-பிரிவு 7,8 வகுப்புகள்
1.எரிசக்தி சேமிப்பு ஸ்மார்ட் நகரங்களை நோக்கி ஸ்மார்ட் படி.
2.கார்பன் தடத்தை குறைத்திடுங்கள்
3.போலாரை பாதுகாக்க சோலார் பயன்படுத்துங்கள்.








