E PAYROLL MONTHLY SALARY PREPARATION ALL STEPS TUTORIAL: - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

Best TET Coaching Center n Chennai

Join our WhatsApp Channel
இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here
1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE

 


ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே.. 

ONLINE TEST CLICK HERE 


10,11,12 Public Exam Preparation March-2026

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


E PAYROLL MONTHLY SALARY PREPARATION ALL STEPS TUTORIAL:

மாத சம்பளம் தயார் செய்யும் முறை !! ஒரு மாத சம்பளத்திலிருந்துஅடுத்த மாத சம்பளம் தயார்செய்ய:

Step:1                         

            www.epayroll.tn.gov.in என்றஇணயதள முகவரிக்குசெல்லவும்.
             தோன்றும் திரையில் D login-க்கான  User Name  மற்றும்Password 
              ஐடைப்  செய்து Loginசெய்யவும்.

Step:2


              Bill Passing (DDO)-க்கானபக்கம் தோன்றும்.அதில் Menu Box-ல் உள்ள
              Edit Installment என்பதைகிளிக் செய்யவும்.

 Step:3

             Do you want to edit installment Oct-2016 to Nov-2016?
             Yes   No என்பதில் Yes ஐகிளிக் செய்யவும்.
             Edit Installment successfullyஆன பிறகு Logout செய்யவும்.


Step:4

             பின்னர் தோன்றும்திரையில் A login-க்கான  User Name  மற்றும்

             Password   ஐடைப்  செய்துLogin செய்யவும்.

 Step:5

             Bill Preparation (Jr.Asst)-க்கானபக்கம் தோன்றும்.அதில் Menu Box-ல்

            உள்ள Pay Bill Reportsஎன்பதை கிளிக் செய்யவும்.


Step:6    

            Pay Bill Reports என்பதன் கீழ்வரும் ஆப்ஷன்களுள் Pay Calculation

            என்பதை கிளிக் செய்யவும். Choose Bill View என்பதில் Bill Selectசெய்து

            Submit கொடுக்கவும்.Pay Calculation Completed செய்என வந்தபின் OK

            கொடுக்கவும். 

    Step:7       

            Pay Statement என்பதைகிளிக் செய்து Bill Type-ல்  Bill  Selectசெய்து   

            Generate Report என்பதைகிளிக் செய்யவும். Generate ஆகும்Pay Statement

            ஐ download செய்துகொள்ளவும்.

Step:8        

           Schedule என்பதை கிளிக்செய்து Bill Type-ல்  Bill  Selectசெய்யவும் பிறகு

           View Option-ல் All Schedule-ஐClick செய்து பின்னர்   View Report என்பதை

      கிளிக் செய்யவும். Generateஆகும் Schedules ஐ download செய்துகொள்ளவும்.


Step:9        

          ECS Report என்பதை கிளிக்செய்து Select Bill Type-ல்  Bill  Selectசெய்யவும்

         பிறகு Generate Report என்பதைகிளிக் செய்யவும். Generate ஆகும்


           ECS Report ஐ download செய்துகொள்ளவும்.

Step:10

          

          Download செய்த Reportsஅனைத்தையும் ஒரு முறைபழைய  Bill உடன்

சரிபார்த்துக்கொள்ளவும்.சரியாக இருப்பின்Bill Forward என்ற ஆப்ஷனைகிளிக்

 செய்து Bill Select செய்யவும்.எத்தனை Employees அந்த  Bill-ல்உள்ளனர்

என்பதை காட்டும்.அதைசரிபார்த்த பின்னர் கீழே உள்ளBill Forward என்ற

பட்டனை அழுத்தவும்.Bill Forwarded Successfully என வந்த பின் Log Out

செய்யவும்.
         பின்னர் தோன்றும்திரையில் D login-க்கான  User Name  மற்றும்

             Password   ஐடைப்  செய்துLogin செய்யவும். Pay Bill Reports என்பதை 

            கிளிக் செய்யவும் அதன் கீழ்வரும்  ஆப்ஷன்களுள்  Bill Approval

            என்பதை கிளிக் செய்யவும். Bill Select செய்து  Bill Approval கொடுக்கவும்.    

           Bill Approved Successfully  எனவந்த பின் Log Out செய்யவும்.

Step:12

             பின்னர் தோன்றும்திரையில் A login-க்கான  User Name  மற்றும்

             Password   ஐடைப்  செய்துLogin செய்யவும். Pay Bill Reportsஎன்பதை        

            கிளிக் செய்யவும்.பின் ECS Report என்பதை கிளிக் செய்துSelect Bill

             Type-ல்  Bill  Select செய்யவும்பிறகு Generate Report என்பதைகிளிக் 

            செய்யவும். Bill Generate ஆனபிறகு  Download SES File  என்பதைகிளிக்

            செய்யவும்.Download ஆன SES File ஐ CD யில் Copy செய்துகொள்ளவும்.

            பின் Log Out செய்துவிடவும்.அவ்வளவு தான்  Bill Ready.


குறிப்பு:

               Form 100 மற்றும் Certificate ஆகியவற்றை தனியாக தயார்செய்து

கொள்ள வேண்டும்.

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H