அரசு பொறியியல் கல்லுாரி உதவி பேராசிரியர் பணிக்கான எழுத்து தேர்வு, 22ல், நடைபெறுகிறது. தேர்வு அனுமதி சீட்டு, www.trb.tn.nic.in என்ற ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்ப எண் அல்லது பெயர் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து, அனுமதி சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.இவ்வாறுஅதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.