Respected Teachers Join | Kalvikural Centum Team | Kalvikural Success Team: - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

Best TET Coaching Center n Chennai

Join our WhatsApp Channel
இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here
1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE

 


ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே.. 

ONLINE TEST CLICK HERE 


10,11,12 Public Exam Preparation March-2026

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


Respected Teachers Join | Kalvikural Centum Team | Kalvikural Success Team:

அன்புசால் ஆசிரியர் தோழமைகளுக்கு கல்விக்குரலின் நெஞ்சார்ந்த வணக்கங்கள்.கல்விக்குரல் வலைத்தளம்  மாணவர்கள்,ஆசிரியர்களுக்கு தேவையான அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் உண்மை நிலை அறிந்து நடுநிலை தன்மையுடன் வழங்கும் ஒரு சிறந்த கல்வி வலைதளமான விளங்குவது தங்கள் அறிந்த உண்மை.
தமிழகத்தில் உள்ள சிறந்த, தொண்டுள்ளத்தோடு பணியாற்றும் 10மற்றும் 12 ஆம் வகுப்பு ஆசிரியர்களை ஒருங்கிணைக்கும் பொருட்டு இந்த பதிவினை வெளியிடுகின்றோம்.
10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வெழுதும் மாணவர்களின் நலன் கருதி இரண்டுவகையான வினாத்தாள் வடிவமைப்பு குழுவை ஏற்படுத்த உள்ளோம்.அதில் தங்களை இணைத்து கொண்டு தொண்டுள்ளத்தோடு மாணவர்களுக்கு உதவ அன்புடன் அழைக்கின்றோம்.
  • KALVIKKURAL CENTUM TEAM
  • KALVIKURAL SUCCESS TEAM
KALVIKURAL CENTUM TEAM:
10 மற்றும் 12 ஆம் வகுப்பு மீத்திறன் மிக்க மாணவர்கள் அனைத்து பாடங்களிலும் முழு மதிப்பெண்கள்(100%)மதிப்பெண்கள் பெரும் நோக்கத்தோடு இக்குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இக்குழுவில் இணையயும் ஆசிரியர்கள் செய்யவேண்டியவை.
  • நீங்கள் கற்பிக்கும் பாடங்களில் தரமான கேள்வித்தாள்கள் முழு பாடங்களிலும் தயார் செய்யவேண்டும் ( Full Portion Question Paper)
  • கேள்வித்தாள்கள் (Word   அல்லது PDF)ல்    இருக்க வேண்டும்.
  • சென்ற ஆண்டுகளில் நீங்கள் தயார் செயது உங்கள் வகுப்பறையில் பயன்படுத்தி மாணவர்கள் முழுமதிப்பெண்கள் பெற்ற கேள்வித்தாள்களையும் அனுப்பலாம்.
  • நீங்கள் கேள்வித்தாள்களை அனுப்ப வேண்டிய Email ID kalvikuralcentumteam@gmail.com
  • இக்குழுவில் இணைய கீழ்கண்ட  LINK ஐ கிளிக் செய்து உங்கள் விவரங்களை பதிவு செய்யவும்.
KALVIKURAL SUCCESS TEAM:
10 மற்றும் 12 ஆம் வகுப்பு மீத்திறன் குறைந்த   மாணவர்கள் அனைத்து பாடங்களிலும் 100% தேர்ச்சி பெறுதல் மற்றும் அவர்களின் நிலைக்கேற்ப மதிப்பெண்கள் பெரும் நோக்கத்தோடு இக்குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இக்குழுவில் இணையயும் ஆசிரியர்கள் செய்யவேண்டியவை.
  • நீங்கள் கற்பிக்கும் பாடங்களில் 100% தேர்ச்சி பெற வழிமுறைகள்,கேள்வித்தாள்கள்,Minimum Level Materials (MLM)இவற்றை தயார் செய்ய வேண்டும் 
  • இவைகள் அனைத்தும் Word   அல்லது PDF   இருக்க வேண்டும்.
  • சென்ற ஆண்டுகளில் நீங்கள் தயார் செயது உங்கள் வகுப்பறையில் பயன்படுத்தி மாணவர்கள் 100% தேர்ச்சி பெற்ற கேள்வித்தாள்கள்,Minimum Level Materials (MLM) அனுப்பலாம்.
  • நீங்கள் அனுப்ப வேண்டிய Email ID kalvikuralsuccessteam@gmail.com
  • இக்குழுவில் இணைய கீழ்கண்ட  LINK ஐ கிளிக் செய்து உங்கள் விவரங்களை பதிவு செய்யவும்.
  • 12TH SUCCESS TEAM TEACHERS CONTACT FORM CLICK HERE
  • 10TH SUCCESS TEAM TEACHERS CONTACT FORM CLICK HERE
சென்ற ஆண்டுகளில் கல்விக்குரல் வலைதளத்தில் வெளியிடப்பட்ட கேள்வித்தாள்கள் மற்றும் STUDY MATERIALS பயன்படுத்தி எண்ணற்ற மாணவர்கள் முழுமையான மதிப்பெண்களை பெற்றுள்ளனர்.இந்த ஆண்டும் உங்கள் சேவை தொடரக்  கல்விக்குரல் அன்புடன் அழைக்கிறது.
மாணவர்கள் கவனத்திற்கு:
  • 10மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் கல்விக்குரல் வலைதளத்தில் வெளியிடப்படும் கேள்வித்தாள்களை பதிவிறக்கம் செய்து விடை எழுதி உங்கள் பாட ஆசிரியர்கள் அல்லது கல்விக்குரல் குழுவில் உள்ள ஆசிரியர்களிடம் திருத்தி கொள்ளலாம்.
  • நீங்கள் ஆசிரியர்களை தொலைபேசியில் நெகிழ்வுடன் தொடர்புகொண்டு உங்கள் சந்தேகங்களை கேட்டு தீர்வு பெறலாம்.ஆசிரியர்களின் தொலைபேசி எண்கள் மற்றும் அவர்களுக்கு உகந்த நேரம் பின்னர் தெரிவிக்கப்படும். 
கல்விக்குரல் குழுவில் உள்ள ஆசிரியர்களிடம் நீங்கள் திருத்த விரும்பினால் 
உங்களது விடைத்தாளினை தயார்நிலையில் வைத்துக்கொண்டு. kalvikkural@gmail.com என்ற E-MAIL ஐ தொடர்பு கொண்டால்  திருத்தும் ஆசிரியரின் விபரம் தெரிவிக்கப்படும்.நீங்கள் அனைவரும் நல்ல மதிப்பெண்கள் பெற கல்விக்குரலின் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H