ஸ்மார்ட் போன் நனைந்து விட்டதா? கவலை எதுக்கு… அரிசி இருக்கு
📱📱📱📱📱📱📱
ஆயுத பூஜை அன்று அனைவரும் கார், பைக்கை எல்லாம் குளிப்பாட்டுவார்கள் என தெரிந்ததோ என்னவோ, என் செல்லக்குட்டி ராகவன், காலையிலேயே ஒரு பக்கெட் தண்ணீரில் என் ஸ்மார்ட் போனை குளிப்பாட்டிட்டான்.
விளைவு, போனுக்கு ஜலதோஷம், எனக்கு வீட்டிலேயே பூஜை… போன் ஆன் ஆகுது, Incoming call வருது; ஆனா touch screen work ஆகலை; Touch screen work ஆகாம போன்ல எதையுமே பண்ண முடியல; Phone ஐ unlock கூட பண்ண முடியலை;
ஸ்மார்ட் போன்
திருதிரு-னு முழிச்சுட்டு இருக்கும் போதுதான் ஆபத்பாந்தவன் Google – ஞாபகம் வந்தது.
Read More Click Here








