TNPSC EXAM PREPARATION QUESTION AND ANSWER 02.10.2016: - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

Best TET Coaching Center n Chennai

Join our WhatsApp Channel
இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here
1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE

 


ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே.. 

ONLINE TEST CLICK HERE 


10,11,12 Public Exam Preparation March-2026

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


TNPSC EXAM PREPARATION QUESTION AND ANSWER 02.10.2016:

டிஎன்பிஎஸ்சி அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடை - 25

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் விஏஓ, குரூப் 2, குரூப் 4 உள்ளிட்ட தேர்வுகளுக்காக மாணவர்களும், இளைஞர்களும் தங்களைத் தயார்படுத்திக் கொள்ளும் வகையில், ஆகஸ்ட் 28 முதல் மாதிரி வினா-விடை பகுதி தொகுத்து தினந்தோறும் தினமணி இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.
இதைத் படித்து மாணவர்கள், இளைஞர்கள் பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். வாழ்த்துக்கள்.

1. இந்தியாவில் முதல் மிதக்கும் தபால் நிலையம் 1976 ஜூன் 29ல் எங்கு துவங்கப்பட்டது - கேரளத்தில் "குட்ட நாடு" என்ற இடத்தில்.
2. இந்தியாவின் முதல் சைக்கிள் தபால் நிலையம் துவங்கப்பட்ட ஆண்டு - 1974-ல் மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள "ஸ்ரீகாவுன்" என்ற கிராமத்தில் 3."தென்னிந்தியா" என்ற பகுதியின் வட எல்லை - விந்திய சாத்பூராமலை
4. தென்னிந்தியாவின் தென் எல்லை - கன்னியாகுமாரி
5. மவுரியப் பேரரசின் வீழ்ச்சிக்குப்பின் தென்னிந்தியாவை ஆண்டவர்களில் குறிப்பிடத்தக்கவர் - சாதவாகனர்
6. சாதவாகனர்களின் ஆட்சிப் பரப்பு - கிருஷ்ணா - கோதாவரி நதிக்கு இடைப்பட்ட பகுதி
7. சாதவாகன மன்றத்தில் புகழ்பெற்ற இருவர் - சிமுகர், கவுதமிபுத்திரசதகர்ணி
8. சாதவாகனர்கள் காலத்தில் ஆதரிக்கப்பட்டவர்கள் - அந்தணர்கள்
9. சாதவாகனர்கள் காலத்தில் புத்தியிர் பெற்றது - வேதபாட சாலைகள்
10. சாதவாகனர்கள் பரிசி வழங்கியது - வேதம் கற்றவர்களுக்கு
11. சாதவாகனர்கள் ஆட்சி செய்த பகுதி தற்போது எங்குள்ளது - ஆந்திரம்

12. பண்டை தமிழகத்தை ஆண்ட மூவேந்தர்கள் - சேரர், சோழர், பாண்டியர்
13. பண்டைத் தமிழ்ச் சங்கங்கள் - மூன்று
14. சேர நாடு - தற்கால கேரளம்
15. சேரர்களின் தலைநகரம் - வஞ்சி
16. சேர மன்னர்களின் தலை சிறந்தவன் - சேர செங்குட்டுவன்
17. சாளுக்கிய மன்னர்களில் தலை சிறந்தவர் - இரண்டாம் புலிகேசி
18. சேரன் செங்குட்டுவன் வென்ற வடநாட்டு மன்னர்கள் - கனகர், விசயர்
19. இமயத்தில் கல் எடுத்து கண்ணகிக்கும் சிலை எடுத்தவன் - சேரன் செங்குட்டுவன்
20. சேரர்களின் கொடி - வில் கொடி 21. சோழர்களின் பகுதி - திருச்சிக்கு வடபகுதி

22. சோழர்களின் துறைமுகம் - காவிரி பூம்பட்டினம்
23. பண்டைகால சோழர்கலில் தலைசிறந்தவர் - கரிகாலன்
24. பண்டைகால சோழர்களின் தலைநகர் - உறையூர்
25. பாண்டிய நாட்டின் பகுதிகளாகச் சொல்வது - திருச்சிக்குத் தெற்கில் உள்ள பகுதி
26. பாண்டியர்களின் முத்துக்களுக்குச் செல்வாக்கு - ரோமாபுரி
27. பாண்டிய மன்னர்களில் தலைசிறந்தவர் - நெடுஞ்செழியன்
28. நிலப்பரப்பு பிரிவுகள் - ஐந்து
29. பண்டைத் தமிழர்கள் வாணிகத் தொடர்பு கொண்டிருந்த நாடுகள் - ரோமாபுரி, கிரேக்கம்
30. பல்லவர்களின் தலைநகரம் - காஞ்சீபுரம் 31. பல்லவர்களின் முதலாமவன் - மகேந்திரவர்மன்

32. பல்லவர்களின் ஆட்சி பரப்பு - கிருஷ்ணா நதி முதல் பாலாறு வரை
33. பல்லவர்கள் கொண்ட பகுதி எவ்வாறு அழைக்கப்பட்டது - தொண்டை மண்டலம்
34. பாண்டியனின் கொடி - மீன் கொடி
35. பாண்டியர்களின் தலைநகரம் - மதுரை
36. பாண்டியர்களின் துறைமுகப் பட்டினம் - கொற்கை
37. பாண்டிய நெடுஞ்செழியன் போர் வெற்றியுடன் தொடர்புடையது - தலையாலங்கானம்
38. மகேந்திர வர்மன் தமழுவியிருந்த சமயம் - சமணம்
39. மகேந்திர வர்மன் யாரால் சைவத்திற்குத் திரும்பினார் - அப்பர் சுவாமிகள்
40. மகேந்திர வர்மனின் சிறப்புப் பெயர் - சித்திரக்காலப் புலி 41. மகேந்திர வாடி, வல்லம், மாமல்லபுரம் ஆகிய இடங்களில் குடைவரைக் கோவில்களை அமைத்தவர் - மகேந்திர வர்மன்

42. சித்தன்னவாசல் ஒவியம், குடுமியான் மலை கல்வெட்டு யார் காலத்தவை - மகேந்திரவர்மன்
43. கலைகளில் ஆர்வம் கொண்டவர் - மகேந்திர வர்மன்
44. ஓவியக்கலை சிற்பக்கலையில் கை தேர்ந்தவன் - மகேந்திரவர்மன்
45. வாதாபியைத் தீக்கிரையாக்கியதால் நரசிம்மவர்மனுக்குக் கிடைத்த பட்டப்பெயர் - வாதாபி கொண்டான்
46. அப்பர் சுவாமியை வாட்டிய நோய் - சூலை நோய்
47. அப்பர் சுவாமிகள் சமணத்திலிருந்து சைவத்திற்கு வரக்காரணமாக இருந்தவர் - தமக்கை திலகவதியார்
48. சேரன் செங்குட்டுவன் இமயவரம்பன் என அழைக்கப்பட்ட காரணம் - இமயத்தில் கல் எடுத்து கனக விசயர் தலையில் வைத்துக்கொண்டு வந்தவன்
49. தமிழர்கள் இழுக்காக கருதியது - போரில் புற முதுகிட்டு இறப்பது
50. இரண்டாம் புலிகேசியின் நாடு - மேலைச் சாளுக்கிய நாடு 51. முதலாம் நரசிம்ம வர்மனை எதிர்த்து நின்றவர் - இரண்டாம் புலிகேசி

52. சோழர்களின் காலம் எதற்கு புகழ் பெற்றது - கிராம சுய ஆட்சி
53. மணிமேகலை உணர்தச்தும் சமயம் - பவுத்தம்
54. ஜாதக கதைகள் எந்தவகைப் பிரிவில் அடங்குகின்றன - சமயச்சார்பு இலக்கியம்

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H