Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
உங்கள் ராசியின் உண்மையான பலம் என்னவென்று தெரியுமா?
மேஷம்
கனிவாகப்
பேசி காரியம் சாதிப்பீர்கள். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும்.
உங்களிடம் பழகும் நண்பர்கள், உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள்.
சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் புதிய சரக்குகள்
கொள்முதல் செய்வீர்கள். உத்யோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக
முடிப்பீர்கள்.
அதிஷ்ட எண்: 4
அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ஆரஞ்சு
ரிஷபம்
புதிய
முயற்சிகள் யாவும் வெற்றியடையும். உறவினர்களில் உண்மையானவர்களை
கண்டறிவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். ஆன்மிக
நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை
அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள்.
அதிஷ்ட எண்: 2
அதிஷ்ட நிறங்கள்: கிரே, மஞ்சள்
மிதுனம்
எதிர்பார்த்தவைகளில்
சில தள்ளிப் போனாலும், எதிர்பாராத ஒரு வேலை முடியும். மகளுக்கு நல்ல வரன்
அமையும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். தாயாருக்கு மருத்துவச்
செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை
சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள்.
அதிஷ்ட எண்: 1
அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா
கடகம்
குடும்பத்தில்
ஒற்றுமை பிறக்கும். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள்.
விருந்தினர்களின் வருகையால் வீட்டில் உற்சாகம் பொங்கும். பயணங்கள் சிறப்பாக
அமையும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக்
கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவுப்
பெருகும்.
அதிஷ்ட எண்: 7
அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், கருநீலம்
சிம்மம்
காலை
10.30 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் மறதியால் பிரச்னைகள் வந்து
நீங்கும். பிற்பகல் முதல் கணவன்&மனைவிக்குள் இருந்த பிணக்குகள்
நீங்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். தள்ளிப்
போன விஷயங்கள் உடனே முடியும். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள்.
வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். உத்யோகத்தில் திருப்தி
உண்டாகும்.
அதிஷ்ட எண்: 8
அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிரே
கன்னி
காலை
10.30 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் செலவுகளைக் குறைக்க
முடியாமல் திணறுவீர்கள். கணவன்&மனைவிக்குள் வீண் சந்தேகம் வந்துச்
செல்லும். நெருங்கியவரிடம் உங்களின் மனக்குறைகளை சொல்லி ஆதங்கப்படுவீர்கள்.
யாரையும் நம்பி உறுதிமொழி தர வேண்டாம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை
பகைத்துக் கொள்ளாதீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் அளவாக பழகுங்கள்.
அதிஷ்ட எண்: 5
அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்
துலாம்
பழைய
கசப்பான சம்பவங்களை பேசிக் கொண்டிருக்க வேண்டாம்-. அண்டை, அயலார் சிலரின்
செயல்பாடுகளால் கோபம், எரிச்சல் அடையலாம். பழைய கடனைத் தீர்க்க முயற்சி
செய்வீர்கள். வாகன விபத்துகள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் கடினமாக
உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள்.
அதிஷ்ட எண்: 3
அதிஷ்ட நிறங்கள்: ஊதா, இளஞ்சிவப்பு
உங்களின்
இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.
கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். நெருங்கியவர்களுக்காக
மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள்
கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள்
எடுப்பீர்கள்.
அதிஷ்ட எண்: 6
அதிஷ்ட நிறங்கள்: மயில் நீலம், ப்ரவுன்
உங்கள்
பிடிவாதப் போக்கை கொஞ்சம் மாற்றிக் கொள்வீர்கள். பிள்ளைகளின்
கோரிக்கைகளுக்கு முக்கியத்துவம் தருவீர்கள். மற்றவர்களுக்காக சில
பொறுப்புகளை ஏற்பீர்கள். வி.ஐ.பிகளால் ஆதாயமடைவீர்கள். வியாபாரத்தில்
தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். அலுவலகத்தில் மரியாதைக் கூடும்.
அதிஷ்ட எண்: 9
அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, பச்சை
மகரம்
காலை
10.30 மணி வரை சந்திராஷ்டமம் நீடிப்பதால் வேலைச்சுமையால் உடல் அசதி, மனச்
சோர்வு வந்து நீங்கும். பிற்பகல் முதல் சோர்வு நீங்கி
சுறுசுறுப்பாவீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும்.
எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். உறவினர்களுடன் இருந்து வந்த
மோதல்கள் விலகும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம்
ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி உதவுவார்.
அதிஷ்ட எண்: 6
அதிஷ்ட நிறங்கள்: பிங்க், க்ரீம் வெள்ளை
காலை
10.30 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் மனஉளைச்சல் ஏற்படும்.
குடும்பத்தில் சிறு வார்த்தைகள் கூட பெரிய தகராறில் போய் முடியும்.
சந்தேகப் புத்தியால் நல்லவர்களை இழக்க வேண்டி வரும். முக்கிய கோப்புகளை
கையாளும் போது அலட்சியம் வேண்டாம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின்
எண்ணிக்கை குறையும். உத்யோகத்தில் மறதியால் பிரச்னை வந்து நீங்கும்.
அதிஷ்ட எண்: 7
அதிஷ்ட நிறங்கள்: பிஸ்தா பச்சை, மஞ்சள்
மீனம்
உங்களின்
திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதர வகையில் ஒற்றுமை
பிறக்கும். கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். விரும்பியப் பொருட்களை
வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக்
கொள்வீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள்.
அதிஷ்ட எண்: 1
அதிஷ்ட நிறங்கள்: மெரூண், வெள்ளை
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








