Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
BANK DEPOSITE AMOUNT TAX AND PANELTY DETAILS:
பழைய
500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகளை ஒழித்துக்
கட்டும் மத்திய அரசின் திட்டப்படி,
மக்கள் தங்களிடம் உள்ள பணத்தை வங்கிகளில்
முழுமையாக டெபாசிட் செய்யலாம். ஆனால், இரண்டரை லட்சத்திற்கு
மேல் டெபாசிட் செய்யும் போது, அதற்கான வருவாய்
ஆதாரங்களையும்
தயாராக வைத்திருக்க வேண்டும்.
வருமான வரித்துறை ஆய்வின் போது, டெபாசிட்
செய்த தொகைக்கு பொருத்தமான வருவாய் ஆதாரங்களை காண்பிக்க
தவறினால், வருமான வரியுடன் 200 சதவிகித
அபராதத்தையும் செலுத்த நேரிடும்.
அதன்படி
வங்கிகளில் செலுத்தும் பணத்திற்கான அபராதம் என்ன என்பதை
விரிவாகப் பார்க்கலாம்.
இரண்டரை
லட்ச ரூபாய் வரை டெபாசிட்
செய்தால் அதற்கு வரியோ, அபராதமோ
கிடையாது.
5 லட்ச
ரூபாய் டெபாசிட் செய்தால் 25 ஆயிரம் ரூபாய் வருமான
வரியுடன், 50 ஆயிரம் ரூபாய் அபராதமும்
சேர்த்து 75 ஆயிரம் ரூபாயை, அதாவது
மொத்த தொகையில் 15 சதகிவிதத்தை வரியாக செலுத்த நேரிடும்.
10 லட்ச
ரூபாய் டெபாசிட் செய்தால் ஒரு லட்சத்து 25 ஆயிரம்
ரூபாய் வருமான வரியுடன், 2 லட்சத்து
50 ஆயிரம் ரூபாய் அபராதமும் சேர்த்து
3 லட்சத்து 75 ஆயிரம் ரூபாயை, அதாவது
மொத்த தொகையில் 37.5 சதகிவிதத்தை வரியாக செலுத்த நேரிடும்.
15 லட்ச
ரூபாய் டெபாசிட் செய்தால் 2 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் வருமான
வரியுடன், 5 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அபராதமும்
சேர்த்து 8 லட்சத்து 25 ஆயிரம் ரூபாயை, அதாவது
மொத்த தொகையில் 55 சதகிவிதத்தை வரியாக செலுத்த நேரிடும்.
20 லட்ச
ரூபாய் டெபாசிட் செய்தால் 4 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் வருமான
வரியுடன், 8 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அபராதமும்
சேர்த்து 12 லட்சத்து 75 ஆயிரம் ரூபாயை, அதாவது
மொத்த தொகையில் 64 சதகிவிதத்தை வரியாக செலுத்த நேரிடும்.
30 லட்ச
ரூபாய் டெபாசிட் செய்தால் 7 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் வருமான
வரியுடன், 14 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அபராதமும்
சேர்த்து 21 லட்சத்து 75 ஆயிரம் ரூபாயை, அதாவது
மொத்த தொகையில் 73 சதகிவிதத்தை வரியாக செலுத்த நேரிடும்.
50 லட்ச
ரூபாய் டெபாசிட் செய்தால் 13 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வருமான
வரியுடன், 27 லட்ச ரூபாய் அபராதமும்
சேர்த்து 40 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை, அதாவது
மொத்த தொகையில் 81 சதகிவிதத்தை வரியாக செலுத்த நேரிடும்.
ஒரு கோடி ரூபாய் டெபாசிட்
செய்தால் 28 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் வருமான
வரியுடன், 56 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அபராதமும்
சேர்த்து 84 லட்சத்து 75 ஆயிரம் ரூபாயை, அதாவது
மொத்த தொகையில் 85 சதகிவிதத்தை வரியாக செலுத்த நேரிடும்.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








