சளியால் மூக்கடைப்பா? உடனடியாக நிவாரணம்!
இனிமேல் மழைக்காலம் நமது இந்தியா பூமத்திய ரேகைக்கு அருகாமையில்
இருப்பதால் இங்கு வெயிலும் வாட்டி வதக்கும் அதேசமயம் மழையும் அடித்து
நொறுக்கும். இதனால் இந்திய மக்கள் மழையிலும் வெயிலும் பல வித நோய்களை
சந்தித்துவிட்டு வந்திருப்பர். அதற்கான மருந்துக்களையும் பயன்படுத்தத்
தெரிந்திருப்பர். அப்படி ஜலதோஷம் எனும் மூக்கடைப்பிற்கு நிறைய
மருத்துவங்களை பயன்படுத்தி உள்ளனர்.
மூக்கடைப்பானது உடனே நீங்க ஒரு எந்த மூக்கில் அடைப்புள்ளதோ அந்த மூக்கை
விட்டு அடுத்த மூக்கை அடைத்துக்கொண்டு வேகமாக காற்றினை விடவும். தற்போது
அடைப்பு ஒரளவு சரியாகிவிடுகின்றன.








