சென்னை கே.கே. நகரில் உள்ள வி.பி. அகிலன் தெரு மக்கள்தான் திருக்குறளைப் பரப்பும் இந்தப் புதுமையான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.ஆர்வமுடன் படிக்கும் மக்கள்: இந்தத் தெருவில் 150-க்கும் மேற்பட்ட வீடுகளில் பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். இருப்பினும், அனைவரது வீடுகளின் சுவர்களில் திருக்குறள்களும், அவற்றுக்கான விளக்க உரைகளும் இடம் பெற்றுள்ளன. இந்தத்தெருவைக் கடக்கும் ஒவ்வொருவரும் சிறிது நேரம் நின்று திருக்குறளையும், அதற்கான விளக்கத்தையும் வாசித்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.