Best TET Coaching Center n Chennai
இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
Tamil | Tamil | Tamil |
English | English | English |
Mathematics | Mathematics | Mathematics |
Science | Physics | Physics |
Social Science | Chemistry | Chemistry |
10th Guide |
Biology | Biology |
Second Revision | Commerce | Commerce |
Mathematics all in one | Accountancy | Accountancy |
Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
CENTRAL GOVERNMENT NEXT PLAN | PRIM MINISTER MR.MODI |E-Property Pass Book (EPPB)
E-Property Pass Book (EPPB)*
அதாவது....
*மின்னணு சொத்து விபர கணக்குப்
புத்தகம்*
மத்திய
அரசு, மேற்படி புதிதாக ஒரு
திட்டம் செயல்படுத்தப் போகிறது.
வரும்
01/04/2017 முதல்
31/03/2018 வரை, அடுத்த ஒரு வருடத்திற்கு,
இந்தியாவில் உள்ள அனைத்து *நிலபுல*
சொத்துக்களின் விபரங்களையும் கணினியில் பதிவேற்றம் செய்யப்போவதால், அடுத்த ஒரு வருடத்திற்கு,
யாரும் எந்த ஒரு சொத்துக்களையும்
விற்கவோ வாங்கவோ முடியாது.
சொத்தின்
உரிமையாளர்கள் ஒவ்வொருவரும், பத்திரப் பதிவு அலுவலகத்தில் சென்று,
தங்களது சொத்துப் பத்திரத்துடன், தங்களுடைய ஆதார் மற்றும் PAN எண்ணையும்
*EPPB* என்ற மின்னணு சொத்து விபர
புத்தகத்தில் *இணைத்துக் கொள்ளவேண்டும்*.
அவ்வாறு
அடுத்த *31/03/2018* தேதிக்குள் இணைக்கப்படாத சொத்துக்கள் யாவும் *அரசுக்குச் சொந்தமாகிவிடும்*.
ஆதார் மற்றும் பான் ( PAN ) எண்ணுடன்
இணைக்கப்பட்டபிறகு, சொத்துப் பரிவர்த்தனை அனைத்தும் GUIDE LINE VALUE வில்
( அரசின் வழிகாட்டு மதிப்பில் ) மட்டுமே பத்திர பதிவு
நடைபெறும் என்பது அரசின் திட்டம்.
எனவே,
*கையில் / வங்கியில்* இருக்கும் பணத்தில், அடுத்து வரும் *31/03/2017* மார்ச்
மாதக் கடைசி வரை யாரும்
சொத்துக்கள் எதுவும் வாங்கவேண்டாம். அதே
போல, விற்க நினைப்பவர்கள், முடிந்தவரை
*மார்ச் மாதக் கடைசிக்குள் விற்றுவிடுங்கள்*.
இவண்,
ராஜா (
*எ* ) நாராயணசாமி.
வரி ஆலோசகர்.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
Tamil | Tamil | Tamil |
English | English | English |
Mathematics | Mathematics | Mathematics |
Science | Physics | Physics |
Social Science | Chemistry | Chemistry |
10th Guide |
Biology | Biology |
Second Revision | Commerce | Commerce |
Mathematics all in one | Accountancy | Accountancy |
Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |