வங்கிகளை தொடர்பு கொள்ள...
இதைத்தொடர்ந்து, வங்களில் வாடிக்கையாளர்கள் வரிசையில் நின்று பணம் பெற்று வருகின்றனர்.சில இடங்களில் வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் சிரமங்களைச் சுட்டிக் காட்ட வங்கிகளின் உயர் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.வங்கிகளின் அதிகாரப்பூர்வஇணையதளங்களில் குறிப்பிடப்பட்டுள்ள வங்கிகளின் தொலைபேசி எண்கள் இங்கே தரப்பட்டுள்ளன. விவரம்:









