உடல் வலி, மூட்டு வலி, காய்ச்சல், ஆஸ்துமா, வீக்கம் உள்ளவர்களுக்கான உணவுக் கட்டுப்பாடு

உடல் வலி, மூட்டு வலி, காய்ச்சல்,
ஆஸ்துமா, வீக்கம் போன்ற உடல் உபாதை உள்ளவர்கள் உணவில் புளிப்பைச்
சேர்த்துக் கொள்ள கூடாது. ஏனெனில் புளிப்பு உடலில் அமிலத்தை அதிகரித்து
இன்னும் இந்த நோய்களின் தன்மையை அதிகரிக்கும். 10-15 நாட்களுக்கு புளிப்பான
உணவை தவிர்க்க வேண்டும்.
தக்காளி, எலுமிச்சை, தயிர், மோர், புளி, ஆரஞ்சு, சாத்துகுடி, மாம்பழம், திராட்சை ஆகியவை புளிப்புத் தன்மை உள்ளவை.
நோயாளிகள் குளிர்பானங்களையும், ஐஸ்கிரீம் வகைகளையும் தவிர்க்க வேண்டும்.