Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
KALVIKURAL TODAY JOB |IDBI BANK JOB:
ஐடிபிஐ வங்கியில் 2016-ஆம் ஆண்டிற்கான 1000 உதவி மேலாளர் கிரேடு ஏ
பணியிடங்களுகான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும்
விருப்பமும் உள்ள பட்டதாரி இளைஞர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: IDBI Bank Ltd
மொத்த காலியிடங்கள்: 1000
பணி: Assistant Manager Grade ‘A’
தகுதி: 60 சதவீத மதிப்பெண்களுடன் ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.10.2016 தேதியின்படி 20 - 28க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
சம்பளம்:
தேர்வு செய்யப்படுவர்களுக்கு 9 மாத பயிற்சி அளிக்கப்படும்.
பயிற்சியின்போது உதவித்தொகையாக மாதம் ரூ.2,500 வழங்கப்படும். அடுத்து 3
மாதம் உள்ளிருப்பு பயிற்சி அளிக்கப்படும். இதில் மாதம் ரூ.10000
வழங்கப்படும். பயிற்சியை வெற்றிகரமாக முடித்தவர்களுக்கு உதவி மோலாளர்
கிரேடு ஏ பணியில் பணியமர்த்தப்படுவார்கள். அப்போது ஊதியமாக மாதம்
ரூ.14400-1000(19)-33400-1250(6)-40900 (26 ஆண்டுக்கு) அளிக்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும்
ஓபிசி பிரிவினருக்கு ரூ.700. மற்ற பிரிவினருக்கு ரூ.150.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 09.12.2016
ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 03.02.2017
மேலும்
வயதுவரம்பு சலுகை, தேர்வு மையங்கள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய
http://www.idbi.com/pdf/careers/Detailed-Advertisment-MGES-2016-17.pdf
என்ற இணையதள அறிவிப்பு லிங்கை கிளிக் செய்து பார்த்து தெரிந்துகொள்ளவும்.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








