தொடக்க நடுநிலைப்பள்ளி தலைமைஆசிரியர் மற்றும் ஆசிரியர்களின் தற்போதைய பணிகள்
*குடிநீர்
வசதி ஏற்படுத்துதல்
கழிவறை
பயன்படுத்த மாணவர்களிடம் எடுத்துக்கூறுதல்
அறிவியல்
கண்காட்சிக்கு உபகரணங்கள் தயாரித்தல் கண்காட்சி
CCE WORK SHEET திங்கள்
முதல் வெள்ளிவரை 1-8 வகுப்புகளுக்கு தேர்வு நடத்துதல் மதிப்பிடுதல்
குறைதீர்
கற்பித்தல்
SG.MG செலவுகளுக்கு
இம்மாதத்திற்குள் பணத்தை வங்கியிலிருந்து வெளியே
எடுத்து செலவு செய்தல்
முதல் வகுப்பு மாணவர்களின் ஆதார்
எண்கள் பெறறு EMIS உடன் இணைத்தல்
பிற மாணவர்களின் விடுபட்ட பதிவுகள் நவம்பர்.19க்குள் முடித்தல்
நிரப்பப்பட்ட.DISE
படிவத்தின் குறைகளைக்களைதல்
SMC VEC PTA MEETING.
பதிவேடுகளை
நாளது தேதிவரை நிறைவு செய்தல்
பொம்மலாட்டப்
பயிற்சிகளை மெருகூட்டுதல்.
CCE முறைப்படி
FA(a) FA(b) மதிப்பீடு
செய்து பதிவு செய்தல்.
வருகின்ற
சனிக்கிழமை நவம்பர்.26 டிசம்பர்.3
CRC யில்
புத்துணர்ச்சியுடன் கலந்து கொள்ளுதல்.
சிறப்பு
பார்வைக்கு ஆவணங்களையும் மாணவர்களையும்
தயார்நிலையில் வைத்திருத்தல்
மின்கசிவு
சரி செய்தல்
இடிந்த
கட்டிடங்கள் ஆய்வு செய்தல்
மழைகால
விழிப்புணர்வு ஏற்படுத்துதல்
டெங்கு
விழிப்புணர்வு ஏற்படுத்துதல்
அடுத்த
நிலை தேர்விற்கு தயார் செய்தல்
இரண்டாம்
பருவத் தேர்வுக்கு தயார்நிலைப் படுத்துதல்
பருவத்தேர்வு
நடத்துதல்
மூன்றாம்
பருவத்திற்கான பாடநூல்கள் பாட ஏடுகள் பெற
தேவைப்பட்டியல் தயாரிப்பு
இரண்டாம்
பருவ மதிப்பீடு இறுதி செய்தல் உரிய
ஆவணங்களில் பதிவு செய்தல்...
விடுமுறை
கால பணிகள் வழங்குதல்
பேரிடர்
மேலாண்மை பயிற்சி,
பெண் கல்வி மேம்பாடு பயிற்சி,
CCRT பயிற்சி
போன்ற பல பயிற்சிகள்.
விடுப்பில்
சென்றுள்ள ஆசிரியர்கள் / காலிப்பணியிடமாக உள்ள
வகுப்புகளில் உள்ள
மாணவர்களை பார்த்துக் கொள்ளுதல்.
பள்ளி வராத மாணவனின் பெற்றோரை
அவர்கள் வீட்டுக்கு சென்று சந்தித்தல்.
இந்நிலையில்,
இவ்வளவும் செய்பவர்களுக்கு பாடம் நடத்துவது எப்போது.?







