#ஒரு வரி கேள்விகள்
கற்றலின் முக்கிய காரணி ஒன்று - கவர்ச்சி
வெகு நாட்கள் நமது நினைவில் இருப்பவை - பல்புலன் வழிக்கற்றல்
கற்றல் என்பது - அடைதல், திறன், அறிவு, மனப்பான்மை
நடத்தை கோட்பாட்டின் அடிப்படை - தூண்டல் - துலங்கல்
சராசரி நுண்ணறிவு ஈவு - 90 - 109
பிரயாஜெயின் ( (பியாஜே)) கோட்பாடு குழந்தைகளின் - அறிவு வளர்ச்சி பற்றியது
ஒரு குழந்தையின் முதல் ஆசிரியர் - பெற்றோர்.
தர்க்க ரீதியான சிந்தனை என்பது - ஆராய்தல்
நினைவாற்றல் என்ற நூலின் முதல் பிரதியை வெளியிட்டவர் - எபிங்கஸ்
கற்றலுக்கு உதவாத காரணி - குழுக் காரணி
மறைமுக அறிவுரைப் பகர்தல் (நெறி சாரா அறிவுரைப் பகர்தல் - கார்ல் ரோஜர்ஸ் (Carl .R. Rogers)
முழுமைக்காட்சிக் கோட்பாடு - கெஸ்டால்ட் Gestalt. இது ஒரு ஜெர்மன் சொல் உளவியல் அறிஞர் பெயர் அல்ல.
ஆக்க நிலையிறுத்தக் கற்றல் - பாவ்லவ் Irvan petrovich Pavlov
முயன்று தவறிக் கற்றல் - தார்ண்டைக்
நடத்தையியல் (Behaviourism) - வாட்சன், டோல்மன், ஸ்கின்னர், ஹப்
உந்தக் குறைப்புக் கற்றல் கோட்பாடு - ஹல்
உட்காட்சி மூலம் கற்றல் - கோலர்
நுண்ணறிவுச் சோதனையின் தந்தை - ஆல்பிரட் பீனே
நுண்ணறிவுச் கட்டமைப்பு கோட்பாடு - ஜே.பி.கில்போர்டு
தொடக்கக் கல்வி பயில வரும் போது குழந்தைகளின் நரம்பு மண்டலம் - 90% வளர்ச்சியடைந்து வருகிறது.
உளவியல் சோதனை ஆய்வகத்தை முதன் முதலில் நிறுவியவர் - முதல்வர் லைர்.
பிறக்கும் குழந்தையின் மூளையின் எடை சுமார் 350 கிராம்
பிறக்கும் குழந்தையின் உயரம் சுமார் 52 செ.மீ.
ஆளுமை வளர்ச்சியில் 8 நிலைகள் உள்ளன என்று கூறியவர் - எரிக்சன்
ஆய்வில் காணப்படும் பல்வேறு படிகளை உருவாக்கியவர் - ஜான்ரூயி
தொலைக்காட்சி நிகழ்ச்சியில் எல்லோரையும் ஈர்ப்பது - விளம்பரங்கள்
நுண்ணறிவு சோதனை ஏழு வகையான அடிப்படை மனத் திறன்களை உடையது என்று கூறியவர் - தர்ஸ்டன்








