TNPSC Result Published for ELCOT துணை மேலாளர்-II பதவிக்கான 12 காலிப்பணியிடங்களுக்கு தேர்வு வெளியிடப்பட்டுள்ளது.
TNPSC RESULT | ELCOT துணை
மேலாளர்-II பதவிக்கான 12 காலிப்பணியிடங்களுக்கு தேர்வு வெளியிடப்பட்டுள்ளது.
| தமிழ்நாடு
அரசுப் பணியாளர் தேர்வாணையம் செய்தி வெளியீடு தமிழ்நாடு
மின்னணுவியல் கழகத்தின் (ELCOT) துணை மேலாளர்-II
பதவிக்கான
12 காலிப்பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வுகள் 02.07.2016 மு.ப. & பி.ப. மற்றும் 03.07.2016 மு.ப. ஆகிய நாட்களில்
நடத்தப்பட்டன.
அவற்றில்
மொத்தம் 608 தேர்வர்கள் பங்கேற்றனர். விண்ணப்பதாரர்கள் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள், இடஒதுக்கீட்டு
விதி மற்றும் அப்பதவிகளுக்கான அறிவிக்கையில்
வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில்,
நேர்காணல் தேர்விற்கு முன் நடைபெறும் சான்றிதழ்
சரிபார்ப்பிற்கு தற்காலிகமாகத் தெரிவு செய்யப்பட்ட 35 விண்ணப்பதாரர்களின்
பதிவெண்கள் கொண்ட பட்டியல் தேர்வாணைய
வலைதளம் www.tnpsc.gov.in-ல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான சான்றிதழ்
சரிபார்ப்பு 28.11.2016 அன்று தேர்வாணைய அலுவலகத்தில்
நடைபெறும். வெ. ஷோபனா, இ.ஆ.ப., தேர்வு
கட்டுப்பாட்டு அலுவலர் TAMIL NADU PUBLIC
SERVICE COMMISSION PRESS RELEASE The Written Examinations for the post of
Deputy Manager-II (ELCOT) was held on 02.07.2016 FN & AN and 03.07.2016 FN.
Totally 608 candidates have appeared for the said Examinations. Based on the
marks obtained in the above said Examinations, following the rule of
reservation of appointments and as per the other conditions stipulated in the
Notification, a list of register numbers of 35 candidates those who have been
provisionally admitted to Certificate Verification for Oral Test to the said
post is available at the Commission's Website "www.tnpsc.gov.in". The
Certificate Verification will be held on 28.11.2016 at the Commission's office.
V. SHOBHANA, I.A.S., CONTROLLER OF EXAMINATIONS







