டீசல் கார் VS பெட்ரோல் கார்.. எது சிக்கனம்?

புதிதாக கார் வாங்கும் போது நமக்கு தோன்றும் முதல் சந்தேகம் பெட்ரோல் கார் வாங்கலாமா, டீசல் கார் வாங்கலாமா என்பது தான்..
எது சிக்கனம்?
என்னைப் பொறுத்த வரையில் இன்றை டீசல் மற்றும் பெட்ரோல் மார்க்கெட் விலையில் பெட்ரோல் காரே சிக்கனம் ..
ஏன், எப்படி என்பதை பற்றி பார்ப்போம்..
அது எப்படி?? டீசல் விலை பெட்ரோலை விட கம்மி , அதே சமயம் மைலேஜும் டீசலில் தான் அதிகம், அப்படியிருக்க டீசல் தானே சிக்கனம்?
ஆனால்
அப்படியில்லை.. நாம் டீசல் அடிக்கும் போது மட்டும் விலையை கவனிப்பதால்
தான் இப்படி தோன்றுகிறது.. அதே சமயம், டீசல் கார் வாங்கும் போது நாம்
கொடுக்கும் அதிகப்படியான தொகையை முக்கியமாக கவனிக்க வேண்டும்..
READE MORE CLICK HERE