Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
TNPSC DEO EXAM CERTIFICATE VERIFICATION WILL BE HELD ON 27.12.2016 :
TNPSC DEO தெரிவிற்கான சான்றிதழ் சரிபார்ப்பு
அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து
டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் வெளியிட்ட
தமிழ்நாடு அரசுப் பணியாளர்
தேர்வாணையம் செய்தி வெளியீடு தமிழ்நாடு பள்ளிக்கல்வி
பணியில் அடங்கிய
மாவட்டக் கல்வி
அலுவலர் பதவிக்கான
11 காலிப்பணியிடங்களுக்கான முதன்மை எழுத்துத்
தேர்வு 06.08.2015 மு.ப,
07.08.2015 மு.ப. மற்றும் 08.08.2015 மு.ப ஆகிய தினங்களில்
நடத்தப்பட்டது.
அதில் 2432 தேர்வர்கள்
பங்கேற்றனர். இத்தேர்வில் விண்ணப்பதாரர்கள்
பெற்ற மதிப்பெண்கள்,
இடஒதுக்கீட்டு விதி மற்றும் அப்பதவிகளுக்கான அறிவிக்கையில்
வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில் இயற்பியல்
மற்றும் வேதியியல்
ஆசிரியர் பிரிவில்
சான்றிதழ் சரிபார்ப்பிற்கு
தற்காலிகமாக அழைக்கப்பட்ட 15 விண்ணப்பதாரர்களின்
பதிவெண்கள் கொண்ட பட்டியல்-II தேர்வாணைய வலைதளம்
www.tnpsc.gov.in-ல் வெளியிடப்பட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பு
27.12.2016 அன்று தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெறும்.
The Main Written
Examination for the 11 vacancies relating to the post of District
Educational
Officer in Tamil Nadu School Educational Service was held on 06.08.2015
FN,
07.08.2015 FN 08.08.2015 FN. 2432 candidates had appeared for the
Examination.
Based on the marks obtained in the above said Examination, following the
rule
of reservation of appointments and as per the other conditions
stipulated in
the Notification for the said Recruitment, a list of register numbers of
15
Candidates (List-II) those who have admitted provisionally to
Certificate
Verification to verify their eligibility under Teacher Category against
thevacancies in Physics and Chemistry subjects is hosted at the
Commission'sweb-site"www.tnpsc.gov.in".Thecertificateverificationwillbeheldon27.12.2016attheOfficeoftheTamilNaduPublicServiceCommission,FrazerBridgeRoad,Chennai-
600 003.V.SHOBHANA, I.A.S., CONTROLLER OF EXAMINATIONS இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








